29.2 C
Batticaloa
Monday, December 23, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

காதல்

1
        ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே போராட்டம் விடிந்ததும் ஆவல்...

அதிசயப்பிறவி அவள்

        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு எளிதானவைதான் அவள் புன்னகைகள்...

இஷ்க்

0
        ஓர் ஆழமான கனவிலிருந்துஉங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியதுஎன நம்மை காலி செய்யச் சொல்வார்கள் துயரம் என்பதை மறைத்துக் கொண்டுபுன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தல் வேண்டும்முடியுமானால் கடைசியணைப்புஎன்பது போல் தழுவி, கைகுலுக்கி நட்புடன் விட்டகல...

இதயம் நனைக்கும் ஈரக்கவிதை

        பெரும் தீக்குள்இறங்கிச் சாகும்பனிக்காற்றாய்உணர்வுகள் வறண்ட பாலைநிலமனவெளிகளில்புரண்டு எழும்கடலலைகளாய்எண்ணச்சிதறல்கள் உங்கள் அத்தனைசோழிகளையும்சுழட்டி எறிந்துவித்தைகாட்டும்பேரவாக் கொண்டஆர்ப்பரிப்புக்கள் மெய்யுருகி மொழியுருகிதானுருகி பேசிடும்வார்த்தைகள் அத்தனையும்மரபுவழி மாறாதுகவரக் கற்றுக் கொள்ளாதகருத்தின் கனங்கள் கூரான முட்களாய்கீறுகின்ற மனங்களைரசிப்பு வீரியங்களுடன்முகம் நனைத்துகுசலப் புன்னகை வீசிநவீனமாகிறாள் கண்ணீர் துளிகளுக்குள்ஒளிந்து கொண்டு....

யாசிக்கும் புண்ணியங்கள்

        தூரல்இல்லாப் பூமியில்பழுத்துக்குலுங்கும்மரத்துப்போனமனிதம் நா வறண்டுதாகமெடுக்கையில்சொட்டுநீர்தந்து மகிழாதரிசான மனங்கள் முகம் கோணிமுறுவல் செய்துசாடைகள் பேசும்ஆறறிவில்ஓரறிவு குறைந்தமனிதர்கள் உள்ளத்து குறுக்கத்தில்உறவோடு பகை வளர்க்கும்வற்றிப்போன ஈரத்தின்அடையாளங்கள் சிந்தை பிறண்டுதன்னலம் கொண்டுபொருள்சேர்க்கும் போட்டியில்கருமியாய் வாழும்தற்குறிகள்.... தரணியின் நலன்மறந்துகருணையின் அளவுகோலைஉடைத்தெறிந்தஊன உள்ளங்கள் வறுமை தேவதைக்குவண்ணம் தீட்டும்வெறுங்கை வேந்தர்கள்நாங்கள்.... ஈதலில்துயர் துடைக்காதுபோ’வென...

குடி

1
        ஊரெல்லம் கடன் வாங்கிகட்ட விதியின்றிபோதையில் உறவுகளைபட்டினியில் வாட்டிஊதாரியை ஊர் ஊராய் சுற்றிகுடித்து குடித்து மகிழ்ந்திட்டாயோமனிதாஉன்னை கட்டிய பாவத்துக்கு பட்டினியா அவள் விதிஉன் பிள்ளையின் எதிர்காலம்அதோ கெதிசிந்திக்க மறந்தாயோ மனிதாகுடி குடியென்றுஉன்னுயிரை அழித்துஉன் உறவுகளை...

அவலம்

1
        வார்த்தைகள் கொட்டஉள்ளம் கலங்கியதோ மோதல்கள் உருவெடுத்துபிரிவு ஆட்கொண்டதோதுயர் கண்டு நீயும் துடித்து போனாயோதீராதா அன்பில் நீஉரைந்து விட்டாயோ கூடல் இன்பம் உன்னை துன்புறுத்துதோஇனிக்க இனிக்க பேசிய நினைவுகள் வாட்டுதோநம்பியதால் துரோகம் செய்தனரோ பாசம்...

நீ நீயாக இருந்தால்

நீ தனியாக  இருந்தால் நான் துணையாக இருப்பேன்நீ கனவாக இருந்தால் நான் நினைவாக இருப்பேன்நீ கடலாக இருந்தால் நான் அலையாக இருப்பேன்நீ கண்ணாக இருந்தால் நான் இமையாக இருப்பேன்நீ இரவாக இருந்தால் நான்...

அவஸ்தைகள்

1
        அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி விட்டதே அலைபேசிக்கும் என்...

உறவுகள்

2
        இரத்த பந்தம் உறவு ஆயுள் வரை தொடரும்நண்பன் எனும் உறவு திருமணம் வரை கூட வரும்எத்தனையோ உறவுகள் சந்திக்க நேரிடும்சிந்த்திக்காமல் பிரிய விதி கோடிடும்சூழ்நிலைகள் வந்து குழப்பங்கள் தந்து மறக்க முடியாத காதல்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!