29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

வெற்றி கொள்வேன்

வெற்றி கொள்வேன் அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம் அன்று நீ தொடங்கி எழுதிய மடல் உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில் பாறைகள்   நீர்  காலெல்லாம் நோக எப்படி...

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

அழகான உறவே

தாேள் சாய வந்த தாேழியே துணையாய் வந்த காதலியே மனைவியாய் வந்த தேவதையே மனத்தால் இணைந்த என் உயிரே

காதலே

விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே

தங்கச்சி👩‍❤️‍👩👩‍❤️‍👩

    தாேழியாய் வந்த தங்கையே தாேள் காெடுப்பாய் என்னை தாங்கியே அன்பை காெட்டும் நெஞ்சமே அழகு குட்டி செல்லமே          

அர்த்தமில்லாத புதிர்கள்

ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன் ரகசியம் வைப்பதற்குப்  பொருள் அல்ல ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன் உன்னில் பாவனைகளில் அணிகளைச் சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை! வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்! என் இதயம் விண்ணில் மிதக்கிறது விடை தேடி அலையும் பொழுது என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன் காடெல்லாம் கடந்து சென்று பார்க்கிறேன் காலத்தின் கருத்தினை மனதில் பதிந்தன மெல்லிய காற்றினை  தவழபோதும் தன்னை மறந்து...

அவள் வருவாள்

உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ வருவாய் என

காதல் நினைவுகள்

இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை

இயற்கை அன்னை

இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட உள்ளமே கடவுள் தந்த செல்வமே இயற்கை அன்னையின் உள்ளமே

எல்லோருக்கும் ஆசை

0
உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!