29.2 C
Batticaloa
Monday, November 18, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

உதிர்ந்து போன புனிதங்களைக் கண்டுபிடி..!!

    பாவ மூட்டைகளைச் சுமந்துகூனிக்குறுகிப்போன முதுகுகளே..!!கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள்உங்கள் சுருக்குப் பைகளை ....!! அழுக்கில் கனத்த மூட்டைகளைக்கொஞ்சம் இறக்கி வைக்கநொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள்..!! பாவத்தின் சுவடுகளை அழிக்காது எச்சில்பட்ட முதுகோடுஊனமுள்ள மனிதனாகவாஇந்த உலகைவிட்டுமறையப் போகிறீர்கள்..!! ஊழ்வினையில்இளைப்பாறிக் கொள்ளவிதைத்து விட்டு மடியுங்கள்விலைக்கு...

நினைவோ ஒரு பறவை

சில நேரங்களில் அவள் எனை மறந்து இருக்கக்கூடும் என் நினைவுகளையும் உலகிற்கு இது புதிதல்ல தவறின், இது விதி விலக்கும் அல்ல சில நேரங்களில் முடிந்து விட்டதே என ஆயிரம் அழுகைகள் சில நேரங்களில் கடந்து செல்லும் சிறு புன்னைககள் இதனிடையே சிறு புழுவாய் உன்னிடம் பேசி நெடு நாட்கள் பேசிவிட நினைத்தும் தயங்கி செல்லும் என்...

ஈர நெஞ்சில் ஓர் விதை…

நீண்ட இடைவெளிக்குப் பின் என் நிசப்தமான இரவு உறங்க மறுக்கிறது இதயம் எதையோ அசைபோட்டபடி.... பழக்கங்கள் அதிகமில்லை ஆனாலும் உள்ளத்தில் இறங்கிவிட்டாள் ... தூண்டில் போட்டிழுக்கும் அழகுக் குவியலில்லை இருந்தும், அவள் ஒப்பனைகளுக்கு இணையற்றவள்... இலைகளுக்குள் மறையும் பிறைநிலாப் போல... அழகின் உடை அழகின்மையால் களவாடப்பட்டது.... கலைந்த தலையுடன் கட்டாந்தரை தேவதை வறுமைக் காதல் முத்தமிட்ட ஈரம் காயாமல் .. வயிற்று...

நலனும் அக்கறைகளும்

0
எப்போதும் உங்களிடத்தில் அன்பிற்கு மண்டியிட்டு நிற்பவர்களிடம் வெறும் மெழுகுவர்த்திகளை நீட்டாதீர்கள் ஒரு துயரத்திலிருந்து மீண்டெழுபவர்களிடம் அவர்களின் மேனி எங்கும் பரவிக்கிடக்கும் சாம்பல் புழுதியை பற்றி கேட்காதீர்கள் அக்கறை என்ற பெயரில் காட்டப்படும் அன்புத்திமில்களுக்கு உறவுதான் இருக்க...

நீ வீழும் நாள் வரும்..!!!

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ!! சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. வேதம் ஓதிய பள்ளியும் அறிவை வளர்த்த கூடமும் மூச்சை நசுக்கி முத்திரை குறுக்கம் கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும் மனிதமும் ஓ!!! வீரியம் கொண்ட எதிரியே உன் கிரீடத்தின் அர்த்தம் இன்றுதான் புரிந்தது இருந்தாலும், ஒன்றை...

தித்திக்கும் தேன் மொழியாள்!

வழக்கொழிந்து போகுதடி என் தமிழ் - உணர்வில் வலுவிழந்து வாடுதடி வினை புரிந்து வாழுதடி - உலகில் துணையின்றியே சாகுமோடி? முதல் விதைந்த மொழியானதடி - என் தமிழ் முக்கனி கொண்ட சுவையானதடி இருள் அகற்றிய மொழியானதடி - செந்தமிழ் இலக்கிய நதியின்...

ஒரே கனா

0
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள்...

பறவையும் மனிதனும்

நிசப்தமான வீதியில்சத்தம் தொனிக்க அங்கும் இங்கும் தத்தி தத்தி நடந்துதீனி பொறுக்குதுமாடப்புறா ஜோடி ஒன்று மைதான ஊஞ்சலிலேமைனாக்கள் ஊஞ்சலாடுதுகா கா எனும் கரையும் காக்காய்பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிடபள்ளிச் சிறாருக்காய் காத்திருக்குஆரவாரமில்லாத கடைத்தெருவில்தேவாரம் பாடுது தேன்சிட்டுசாலையோர...

கடலினில் மிதக்கிறேன்

வானத்தில் விண்மீன்கள்மிதக்கிறது -இங்குபூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்மீனினம் ஓடி தூங்குதடிமெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடிஎன்ன அதிசயம் பாருங்கடி ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி அந்தி மாலையும்...

தாய்மை

ஒரு துளி உதிரத்தில்உருவான கருவை தன் உதரத்தில் சுமந்துஉணவூட்டி உயிர் காத்து உயிரை பணயம் வைத்துஉலகிற்கு கொண்டு வந்துபிரசவவலி மறுநொடியில் மறந்துபரவசமாய் மார்போடணைத்துஉதிரத்தையே உணவாக்கிஊண் உறக்கம் துறந்துஉள்ளத்தின் ஆசைகளைஆழக் குழி வெட்டி புதைத்துஉனக்காக...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!