குறிச்சொல்: Tamil poems
உனக்கென்ன கவலை தம்பி?
எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி?
தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி...
மிடி…
பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு
பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு...
ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா..
வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல சுற்றுகிறாய்கவனிப்பர்...
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….
நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல
ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா
நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற...
என்காசு இங்கே செல்லாதாப்பா
கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து
பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி
பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து
பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து
சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து
ஒத்தை பனையென்னை உயரவைத்து பாரிஸ்...
அம்மா போடு!
பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே.....................
பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...
நினைவெல்லாம் நீயடா……!
உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே......
ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே....
கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன் கருவிழிஅசைவு கண்டே.....
கன்னக்குழி ஆழம் என்றேபுரிந்தது உன் கன்னக்குழியதிலேதடக்கி நான் வீழ்ந்தபின்னே......
அன்பும் கூட வலிதான்என்பேன் நீ காட்ட...
கவிதை காதலி……
துன்பத்தில் விட்டுப்போகா என் இனிய துணைவன்....இன்பத்தை இனிமையாய் இரட்டித்து தித்திக்ககண்ணாடி விம்பமாகி கைகோர்த்துஅத்தனை தருணத்திலும் தோள்கொடுக்கும் என்னவனே....எண்ணத்தில் தோன்றும் அத்தனையும் புரிந்துஆழ்மனதின் ஆசைகளை அப்படியே உணர்ந்து...அழகிய வரியாக உருவாகும் என் காதலனே என்...





































