29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

” முதல் வணக்கம் “

0
" முதல் வணக்கம் " " எனை ஈன்ற தாயையும், தனை மறந்து என்னை காத்த தந்தையையும், உன்னை உயர்த்துவேன் என அறிவூட்டிய குருவையும், துணையென நின்று எப்பெழுதும் காக்கும் இறைவனையும் , தினம் நினைந்து...

நீயில்லாத நாட்களில்

0
நீயில்லாத நாட்களில் நீளும் காலங்கள் எல்லாம் நீங்கா உன் நினைவுகளுடன் ... நினைவுகளாய் நிறைந்து என் நிகழ்காலத்தை கடத்தி கடந்த காலத்திற்கு அழைத்து செல்கின்றன உன்னுடனான என் நினைவுகள் எல்லாம்... நீ என்னுடன் இருந்து நான் பயணித்த காலங்கள் மட்டுமே இன்றும் பசுமையாய் என் நினைவுகளில் ... இவன் மகேஸ்வரன் கோவிந்தன்...

புஷ்பக விமானம்

0
வனப்பான வழிகள் எல்லாம் மொழியாத கதைகள் பேசி வளி நிறைத்த சக்கரங்கள் இதமாக உருண்டு வரும் மிதிவண்டி தனையோட்டி மகிழ்நகையிற் களிக்கும் மனம் நதியன்ன நகர் வாழ்வில் ஓர் சீர்பெற்ற பாகமது பாமரன் எனும் இராவணன் தன் வலுவேற்றிப்...

அவளும் உயரம் தொடட்டும்..

கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று... அவள் உணரவில்லை தான் இவ்வுலகில் அவதரித்ததே சாதனை என்று... அவளுக்கு சோதனைகளையே காட்டி வளர்த்து அவளின்...

என் வீட்டுத் தோட்டத்தில்…!

நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும் தேன்சிட்டு எனைத் தேடி நுகர்ந்தாலும் என் விதவைப் பூக்கள் ஒருகாலும் முகத்திரை அவிழ்த்ததில்லை... அவை எனக்கே சொந்தமென்பதை அவைகள் மறந்தது கூட இல்லை இருப்பினும்...

உன்னால் மாத்திமே உன்னை திருத்தமுடியும்

உன் எண்ணங்கள் மாசு படிந்தவை.. உன் முகம் வேஷம் தரித்தது... உன் உதடு பொய்களை மாத்திரமே உச்சரிக்கப் பழகியது... உன் மனம் அழுக்குகளை ஆதரிக்கிறது... உன் புத்தி ஏமாற்று என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது உன் செயல்கள் ஏமாற்றக் கற்றுக்...

பணம் மட்டும் போதுமா?

1
      வறுமைக்காலம் வந்தபோது purse இல் காசு தீர்ந்து போகும் வந்த அன்பும் தூர்ந்து போகும் சொந்தபந்தம் தூரப்போகும் கோடிக்காசில் கோட்டை கட்டிபடம் போட்ட மனிதரெல்லாம் வாடகைக்காணி தேடி நாட்கணக்கில் அலைவதுண்டு கொட்டில் கட்டி குடியிருக்க... அப்பன்...

நின் முத்தம்

1
        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த வருடம் எந்த...

நீ எங்கே என் அன்பே♡♡

1
          ♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே குறுஞ்செய்திகளை படிக்கையில்நெஞ்சில் தேன் பாய்ச்சும் உன்...

சுமக்க முடியாத சிலுவைகள்

0
          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!