29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

அந்த மூன்று நாட்கள்……..!

0
        உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!        

மெழுகுவர்த்தி

0
        இருளை விலக்கி ஒளி தரும் தன் நிலை மறந்து உருகிடும் தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை உன்னோடு துணையாய் நான் இருப்பேன்அச்சம் கண்டு நடுங்கி விடாதேஎன்னை பற்ற...

அன்பெனும் மழையிலே

        மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை.... கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர் சிலிர்க்கும் உன்னத அன்பில் கண்ணீர்ச் சுவடுகள்கறையின்றிகரைத்துச்...

ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்

        ஒருமுகத்தின்முகவரி தேடி தலையை ஒருக்களிக்கும்ஓரவிழிப் பார்வையில்கவனம் சிதறாமல்மனசெங்கும் உக்கிரம் முன்னோர் ஜாடயைமுதுகில் சுமந்தபடிவெறிபிடித்துவிரக்தியில்ஆலாய்ப் பறக்குது புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை ருசிக்கஜாதகசித்திரம் புறட்டுதுகொத்திக் கிழிக்கும்தன்கூரிய அலகில்... மஞ்சள்நிறம் தேடும்மதிகெட்ட காக்கைமூக்கறுபட்டும் இன்னும், குயிலின்இதயத் தித்திப்பைஎண்ணி ஏங்கியபடிகுசலம் விசாரிக்குது          

மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்

            பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு நறுக்கிப் போட்டநகங்களாய் அவை.... காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு.... வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க கலாச்சாரத்தின்காதுகளைத் துருவியெறிந்தகாதறுந்த செருப்புக்கூடரசனையுள்ள கனவுகாணுது....          

முதல் ரயில் பயணம்

        இதுவரை காலமும்புகைப்பட அட்டைகளிலும்தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்பார்த்துப் பழகிப்போனஓர் உருவம் அடர்ந்த காட்டின்கூந்தலின் உள்ளிருந்துஒலியெழுப்பிய வண்ணம்எனதருகில் தரித்து நின்றாள் சிறுகுழந்தையின் முன்னிலையில்கரைந்து வடியும் ஐஸ்குச்சியைசுவை பார்க்கத் துடித்திடும்மனம் கொண்டிருந்தேன் அவளிலேறும் வரை... முதல் தடவை என்பதால்ஆனந்த பெருக்கில்நீந்திக் கொண்டிருந்த எனக்குமறுமுனையில் நடுக்கமும்,...

பயணங்கள்

0
        பயணங்கள் வேறுபட்டவைசில நாளில் ரசிக்கவும்பல நாளில் வெறுக்கவும்ஏதோ ஒன்றை நினைத்துத் தொலைக்கவும்எல்லோருக்கும் ஏதோ ஓர் பயணம் வாய்த்துவிடுகிறதுமனிதர்களிலிருந்து தூரப்பட நினைக்கும் மனம்சுதந்திரமான பயணங்களையே தேர்ந்தெடுக்கிறதுஆனால் உண்மையில் பயணங்கள்நம் அச்சத்தை விட்டும்நிறைவேறா கனவுகளை விட்டும்எதிர்கால...

அப்பா

1
        நெஞ்சில் சுமந்து உள்ளன்பை கொட்டி பக்குவாமாய் எம்மை பாதுகாத்த உறவேஅழும் போது துடித்திடும் உள்ளம் உனதேஅழாதே என சமாதனம் செய்யும் அன்பு உனதே பட்டினியால் தான் இருந்தாலும் தன் குழந்தை பசிதீர்க்ககண்ணுக்கு எட்டாத தூரம்...

இது தான் காதலா?

0
        என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்உன் முழு நேரகாதல் ஆத்திகனாகி விட்டேன் உன்னைப்பற்றி பேசியேதோழியரின் செவிப்புலன் செயலற்று விட்டதாம்காதல் என்பதையே...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!