குறிச்சொல்: tamil stories
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 01
இரவுகள் எப்பொழுதும் நாம் எதிர்பார்ப்பது போல் நிசப்தமானவையாகவும் அமைதியானவையாகவும் இருப்பதில்லை. இரவுகள் எனப்படும் பொழுதுகள் எப்பொழுதும் பயங்கரமானவை மட்டுமல்ல சில சமயங்களில் அமானுஷ்யமானவையும் கூட. இருள் என்பதே கொடியது எனும் போது அந்த...
சாம்பல் – வெள்ளை
"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?"
"நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது"
"தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்"
"ம் ம்.."
"இந்த ம்...
கடலினுள்ளே!!
சிறுவயதில் எனக்குக் கடலைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத அச்சம். கடலினுள் இறங்க மாட்டேன். கரையில் கால் நனைக்க இஷ்டம் உண்டு. அது ஒரு மகிழ்வைத் தரும். ஆனால் கடலினுள் இறங்கி முழந்தாழ்...
அப்பனின் அருமை மாண்டால் தெரியும்…
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் வருடம் ஜுலை இருபத்தாறாம் திகதி.
இன்றைக்கு சரியாக அறுபது வருடங்களுக்குமுன் எல்லாருக்கும் விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது எனக்கு மட்டும் முன்பகல் பத்துமணிக்கெல்லாம் இருண்டே போயிற்று.
நாற்பத்தொன்பதாம் வருடத்தில் வாத்தியாரையாவின்...
சுய மரியாதை
"அழகான அற்புதமான ஜோடி புறாக்கள்” என, ஊரே மெச்சும் படி வாழ்ந்தனர், உமா மகேஸ்வரியும், சுரேந்தரனும்.
"யார் கண் பட்டதோ”? இரண்டும்... இரு துருவங்களாக ஒரே வீட்டில். பேசிக் கொள்வதே இல்லை. ஜாடையிலும், சைகையிலும்...