29.2 C
Batticaloa
Tuesday, December 24, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil website

குறிச்சொல்: tamil website

வண்ணவெறி

        நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்சாமானிய பிறவியிலே சமவுடமை...

உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

            வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை கண்டு முட்டுவதா ?குத்துவதா எனத்தெரியாமல்நான்..!!! என்கதவடைப்புகாரியங்கள் கண்டுநெருப்பு சாட்டைகள்...

ஒட்டிக்கொள்ளும் புன்சிரிப்பு

    புன்னகைச்சாரல்பூவைவிட மென்மையாகபாலைவிட வெண்மையாகஉள்ளத்தை நனைத்தேஉயிர்மூச்சுடன் உறவாடிப்போகும், , அகத்தின் அன்பையும்முகத்தின் பண்பையும்தாங்கும்,இரண்டங்குலப் புன்னகைஅது... பகலில்கூட பயமுறுத்தும்சிடு மூஞ்சிகளேஉங்கள் தாழ்வுச்சிக்கலால்வசீகரிக்கும் ஆயுதமெனபுன்னகையை குறைசொல்லித் திரியாதீர்கள்... வெளிப்பூச்சு அழகி(கர்)களே உங்கள் வேஷம் புன்னகையின்சிறுநேரப் பழக்கத்தில்காணாமல் போகலாம்இல்லை,ஒதுங்கிக் கொள்ளலாம் ஓ மனித விகாரங்களேஇந்த...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 14

    மீண்டும் ஈராக்கை நோக்கி ஜோர்டானின் தலைநகரான அம்மான், மலை பிரதேசம் போல அழகாக இருப்பதால், இந்நகர் ஊட்டியை நினைவுபடுத்தியது.சிரியா,சவுதி அரேபியா,ஈராக் இதன் எல்லை நாடுகள்.இடையில் கொஞ்சம் சாக்கடலும் அதை ஒட்டிய மறுபுறம்இஸ்ரேலும், எகிப்தும் உள்ளது....

நாட்டம்

        இறைவனிடம் பல கோரிக்கைகளை முன் வைப்போம் ஆனால் சிலவற்றை தாமதிக்காமல் தந்து விடுவான் சிலவற்றை எவ்வளவு கேட்டாலும் தர மாட்டான். அல்லாஹ்விடம் இருந்து ஒன்று கிடைத்தால் மகிழ்ச்சி அடையுங்கள் கிடைக்கா விட்டால் அதை விட...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13

        திக்ரித்திலும் குண்டு வெடித்தது  பாக்தாத்தின் விடுதி எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் நிரம்பியிருந்தது. விடுதியை விட்டு வெளியே செல்ல எங்களுக்குஅனுமதி மறுக்கபட்டது. பாக்தாத்தின் வீதிகளில் நடை செல்லும் எனது திட்டம் இயலாமல் போயிற்று. பயணக்களைப்பும்,குளிரும் இருந்ததால் இரவு உணவுக்குப்பின்...

உயிரே உனக்காக..

        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//        

காதல் தந்த காயங்களோடு..

        உன் காதல் தந்த காயங்களோடு கர்ப்பிணித் தாயாய் என்னுள் உருமாறுகிறது என் இதயம் புவியீர்ப்பு விசை போல் என்னுள் என் காதல் இருப்பதால் உன்திசை நோக்கி உன் நினைவுகளை எறிந்தும் நீ தந்த காயங்களையும்...

காகிதம்

1
        வெறுமையானபக்கங்களை நானும் ஒருமுறை முற்றுப் புள்ளியிட்டு தொடரத்தான்நினைக்கிறேன்... அந்த புள்ளியில்ஏனோஇதயத்தின் கறைபடிந்த வறுமை சுவடுகள்கிறுக்கல்களாய் கரைந்திட்டால்என் விழிகளும்வெள்ளத்தில் மூழ்கி.கடைசியில்காகிதம் வெறுமையாய் மனம் கிடந்திடுமேஇப்போது .. என்னவென்று ஆரம்பிக்க மனமே        

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12

        விடுமுறையில்  தாயகத்திற்கு பயணம் கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்தோம். சிலர் நெடுநாட்கள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!