குறிச்சொல்: www.neermai.com/poem-july20/
நட்பால் வாழ்ந்த நாட்கள்
நிலையான நட்பு எப்போதும் இரண்டு வகை பள்ளி நட்பு பள்ளி பருவ நட்பு எங்கள் நட்போ இரண்டாம் வகை
நான் என்பது நாங்களானோம்-மூவரானதால் ஒரே பள்ளியில் ஒன்றாய் படித்ததில்லைஒரு போதும் பகுதி நேர வகுப்பேபலமாய் இணைத்தது-...
பனித்துளி
பனிக்கூட்டம்எங்கும் படலமாய்படர்ந்திருக்ககாலையில் கதிரவன்தாமதமாய் வரக் கண்டுகுளிர் காற்றுஎன்னைநெருடலுடன் கொள்ளஉடலும் உருகும் மெல்லபூக்களும் சிரித்துகொண்டிருக்கபனித்துளி பூக்களைமுத்தமிடஎன் மெய் சிலிர்க்கநா எழவில்லைபனியேவந்த இடம்தெரியாமல்மறைந்து விடுகாரணம்உன் வாடை பட்டால்தேயிலை கருகிடும்.மார்கழி மாதம்உன் பனித்துளிகண்டு தூக்கம்கலைந்திடும்உன்னால் இயற்கையேமாயமாய் போய்விடும்பூக்கள்...
சீதனக்கொடுமை
பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... !
காதலெனும் பேர் சொல்லி நாலு...
போகிறாய் போ
நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என் வாழ்க்கையில் உன்னை இணைத்திட...
உயிரில் கலந்த உணர்வே
உலகில் உள்ள இன்பம் எல்லாம்
எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே
என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை
உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில்
புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே
என் உயிரில் கலந்த உணர்வே
கை விடமாட்டேன் உனை எக்கணமும்
மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சி சேர்ப்பவன்...
உயிரே போகிறாய்……
உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று
வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று
தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று......
விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று....
தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே தொலைத்துவிட்டுதிசைதெரியாப் பாதையிலேபோகுதிந்த பேதைப்பொண்ணு...
என் குழந்தை
பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே நீயடி என் கண்ணேஎன் உதிரத்தைஉணவாக்கிஎன் உயிரைகாணிக்கையாக்கி தவமாய் பெற்றவரமேஉன் சினுங்கலில் தவித்து போவேன் உன் அழுகையில் உன் அசைவினைஅறிந்து...
நிழற்படமானது என் வாழ்க்கை
அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி
தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே உன் விழிகளின் மறுப்பில்தான்...