29.2 C
Batticaloa
Sunday, November 17, 2024
முகப்பு குறிச்சொற்கள் Www.neermai.com/poem-june20/

குறிச்சொல்: www.neermai.com/poem-june20/

காலத்தின் கோலம் தான் இதுவோ!

2
கிழக்கு விடிஞ்சிருக்குமோ கீழ்வானம் சிவந்திருக்குமோ கண் முழிக்க மனசு இல்ல கால் அசைக்க தெம்பு இல்ல... ஆனாலும், சேவலோட எழும்பிடுவன் ஆவலோட- தண்ணி இல்லா கிணத்தினிலே தண்ணி எடுப்பன்-உடம்பலம்ப!!! ஓடாத சைக்கிள் ஏறி ஓடனும்னு மிதிமிதிப்பேன், வாழ்க்கை கூட அது போல விந்தி விந்தி போகும்- போகும் வழியினிலே சூரியன் என்னைப்...

பெண் பார்க்கும் படலம்

41
நீள்கிறது இவள் நாழிகைகள் கானலாகிறது இவள் கனவுகள் அலங்கார பொம்மையாய் வருடத்திற்கு இரண்டு முறை தொடர்கதையாய் பெண் பார்க்கும் படலம் வரதட்சணை என்ற பெயரில் வாட்டி வதைக்கும் கொடூரம் கூலித்தொழில் செய்து குடும்பம் காக்கும் தகப்பனுக்கு ஏதடா? ஏக்கர் காணியும் சொகுசு வீடும் தங்க நகைகளும் கேட்போர்...

கல்லூரியும் நானும்…

31
கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் முதல்வருடத்தில் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின் கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது ஆனால் ஏன் கிடைத்தது என நான்...

என் தாய்…

59
பால்நிற மேனி கொண்டு பசுமையான பேச்சோடு பதினைந்து வயதினிலே பருவம் அடைந்த புதுப்பூவாய் பக்குவப்படா நிலையினிலே ஆங்காங்கே தலை நரைத்து முகம் முழுக்க தாடியும் மண்நிற மேனியும் கொண்டு கம்பீர தோற்றம் கொண்ட என் தந்தை உன்மீது காதல் கொண்டு உன் வாலிபத்தை சிதைத்தமைக்கு மன்னிப்பாயா.... பச்சை பசுமை...

உணரும் வரை உறவும் பொய்தான்! புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்!!

54
காத்திருப்புக்கள் கடமையாகி போகையில் கண்கலங்கி நிற்கின்றேன் கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும் என்ற கவலையுடன் தோழியே... கண்மூடி தூங்கச் சென்றேன் கனவில் உன் முகம் கண்திறந்து பார்க்கையில் எதிரிலும் உன் விம்பம் கண்கசக்கி ஒற்றைக் கண்னால் எதிரில் பார்க்கையில் நெருங்கி வந்தாய் என் அருகில் திடீரென்று அலாரச்சத்தம் பதட்டத்தோடு...

சிங்கப் பெண்

0
குறை கூறும் வகையில் அவள் கூண்டுக்கிளி இல்லை காண்போர் மனதில் கவி ஊற்றெடுக்க அவள் பேரழகியுமில்லை ஆனால் அழகு! நினைத்ததை பேசுவதால் திமிருக்காரியாம்? தவறு அதை தட்டி கேட்டால் கோவக்காரியாம்? அளவோடு அன்பு பொழிவதால் ஆணவக்காரியாம்? உறவுகள் எனும் "உணர்வு அற்றவை" அவளுக்கு அளித்த பட்டங்கள்... கவி சொல்லுவாள் கதையும் எழுதுவாள் தினமும் தியானம்...

நீர்மையின் இலக்கியக் கொண்டாட்டம் – 2020 கவிதைப்போட்டி

0
எழுத்தாளர்களின் பலதரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கவிதை மற்றும் சிறுகதை போட்டிக்கான திகதிகள் 10.06.2020 வரை நீடிக்கப்படுகின்றது. மேலும் போட்டி முடிவுகள் 13.06.2020 அன்று பிரசுரிக்கப்படும். படைப்பாளர்களே, நீர்மை வலைத்தளம் தனது முதலாவது ஆண்டு நிறைவையொட்டி படைப்பாளர்களின் திறமைகளை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!