முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

சித்திரச் சிணுங்கல்

வேறு வழியில்லை..... இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி வளர்த்தேன் அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு அதை இறுதியாக தூக்கினேன் அது சிணுங்கியது நிலத்தில் போட்டு ஒரே அடி சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி என் நெடுங்கால சேமிப்பு - அது என் சொந்த உழைப்பு மிகுந்த...

யாரைத்தான் நம்புவது?

0
நம்பிக்கைதான் வாழ்வெனிலும்நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதைசுற்றம் தானே என சற்றும் எண்ணாதேசூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா…… அடிமேல் அடிபட்டாலும் - அன்பால்அடிபணிந்து இருப்பதனால்அரவணைக்கும் கரங்கள் கூடஅடிமை என அசட்டாய் எண்ணுதப்பா…….. சங்கடங்கள் வேண்டாமென்றுசகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்சட்டென்று...

நல்ல மனம் வாழ்க…

0
ஊனம் ஒரு குறை என்று ஊசலாடும் நெஞ்சங்களை ஊராா் புகழ் போற்றிடவே ஊக்கமளித்து உயர்த்திடும் நல்ல மனம் வாழ்க....... துன்பத்தில் துவளையிலும் துயரத்தில் ஆழ்கையிலும் தாேல்விகண்டு தளரயிலும் தாேள் காெடுக்கும் தாேழமை நல்ல மனம் வாழ்க.......... ஆசைகள் முடங்கிடவே ஆதரவின்றி நிற்கையிலே அன்னை பாேல அரவணைத்து அன்பு காெண்டு அன்னமிட்ட நல்ல மனம்...

அக்கரையைத் தேடி…

0
பாலூட்டி அன்னை வளர்த்திட பாடாய்த் தந்தை உழைத்திட பாற்சாேறு உண்டு மகிழ்ந்து பாசம் அள்ளி வழங்கிடினும் பட்டம் புகழ் பெற்றதுமே பணம் அக்கரையைத் தேட வைக்குதிங்கே....... இல்லறம் இனிதே வாழ இக்கரை விரும்பி வாழ்வாேம் நித்தமும் அலைந்திடுவாேம் நிம்மதி தேடி அங்கே கனவுகள் பல இருந்திடினும் கடன் அக்கரையைத்...

மகனின் மடல்

என்ன கிழவி என்னைப் பார்த்துக்கொண்டே சிரிக்கிறாய்?- அடடே ஏன் அழுகிறாய்? இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை இது பிரிவின் கண்ணீர் இருந்த ஒற்றைப் பிள்ளை விட்டுப் போனான் வெளிநாடு அவனைப் பிரிந்த கிழவி- நீ இங்கு படும் பாடு மகனைப் பிரிந்த தாயிவளின் சோகம் தாயைப் பிரிந்த மகன் எனக்குப்...

ஓவியங்களோடு ஓர் முகம்

1
வித்யானந்தா பல்கலைக்கழகம் வித்யானந்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்றும்... பல எண்ணற்ற இளம் சிட்டுக்களின் கதைகளை சுமந்த வண்ணம் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது.. அங்கு ஒவ்வொரு சொல்லிற்கும் ஓராயிரம் கதைகள் உண்டு ஆனால்.. ஓவியமெனும் அழகான சொல்லிற்கு ஒரேயொரு  பெண்...

வெள்ளி ஜிமிக்கி

அளவான கதி... இளம் மஞ்சள் உடல் கொண்ட தனியார் பேருந்து இதமான இடைக்கால சினிமாப் பாட்டு சொர்க்கத்தைக் காட்டுது காதைத் தொட்டு சாரதியின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாய் நான்-சூரியனை வழியனுப்பிவைத்து சிவந்து போகும் வான் பாதையின் தூரத்தே ஓரமாய் நின்றவள்- தன் வளையல் நிறைந்த...

மலர் எரிப்பு யாகம் நிறுத்து

அம்மாவை ஸ்பரிசித்தே ஆடுகின்ற மழலைகளாம் இன்னல்களை காண்பதுவோ? ஈசன் தந்த சோதனையோ? உலகத்தின் மாந்தர் பலர் ஊளையிடும் நாய்களன்றோ? எப்பாவம் அறிவார் இவர் ஏன் இந்த அவலங்கள் ஐயம் தீரக் கற்றோதி ஒய்யாரமாய் உடுப்புடுத்தி ஓடி விளையாடும் மலர்களுக்கு ஔடதமாய் ஆகிடுவீர்! ஓர் வழியைக் காட்டிடுவீர்! ஒருபோதும் வேண்டாம் சிறுவர் யாசகம் ஐயகோ...

கடிதங்களை மறந்தது ஏனோ??

0
நவீன உயிர்களே ஒருமுறை நின்றாலென்ன..உலகயே தலைகீழாய் மாற்றும் உன் கைபேசியைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலென்ன.. கடிதங்கள்.. வெறும் கடிதங்கள் அல்ல..அவை பல கோடி உயிர்களின்சுமைதாங்கிஇதயங்களின் குமுறலை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி.. சில இதயங்கள் நினைத்தால்ஒரு காகிதமும்...

உதிர்ந்து விழுந்தது பூ ஒன்று!!

0
தாய் எனும் சுடர்  அணைந்ததிலிருந்து தன்னையே அர்ப்பணித்து தனக்காய் ஏதுமின்றி-என்னை தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!! துன்பங்கள் பல வந்த போதும் துணையாய் நின்று கொண்டாய்-நீ ஆறுதல்கள் பல கூறி-அன்பால் என்னை அரவணைப்பாய்.. ஓலைக்கிடுகில் வேலியும் இடை இடையே பூவரசமும் காண்பதற்கே அழகு சொக்கும்-பார்ப்போர் கண்குளிர  பார்த்து நிற்கும்.. கரும்பின்...

படைப்புக்கள்

மேலும்