கவிதைகள்இயற்கைபோட்டிகள்கவிதை ஜுலை - 2020 கண்மை பதிவிட்டவர் திவ்வியா சிவராஜா - July 27, 2020 0 1328 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo கறுப்பு வானம் அதில் காரிருள் மேகம் – கருமை சிவப்புக் கண்கள் சிந்தை கொண்டு – செம்மை நோக்கிடவே தேங்கி நிற்குது தண்மை – வெண்மை வெண்பனி கொட்டினாற் போலும் வெண்ணிலா – குளிர்மை கறுப்பிலோர் வெண்மை காயம் கண்ட – தண்மை குளிருது குளிர தணிந்தது சிவப்பு – கண்மை