இந்த உலகிலேயேஇருந்து இருக்கலாம் என்று தோணும்.
என்ன கஷ்டம் வந்தாலும் இருந்து பார்த்திருக்கணும் அவசரப்பட்டுதமோ…
முட்டாள் தனமான முடிவாச்சே
இப்பிடி மாட்டுப்பட்டுத்தமே இத்தனை நாள் காப்பாற்றிய பேரெல்லாம் காற்றில பறக்குதே என்று தோணும்.
நம்மட கண்ணுக்கு எதிரிலே நிண்டு நம்மளை பிணம் என்பார்கள். நம் உடலை வெட்டி கீறுவார்கள்.
நம்மை தவறு செய்தோம் என்று சொல்வார்கள். நம் கற்பை சோதிப்பார்கள்.
உனக்கு என்ன அவசரம் என்று உன்னில் தான் குறை சொல்வார்கள்.
தற்கொலை செய்த பின்னர் என்ன நடக்கிறது? இளம் பெண்ணாவோ ஆனாகவோ இருந்தால் அந்த உடலை கன்னித்தன்மை இழந்த உடலா கற்பு இழக்கப்பட்ட உடலா என்பதை சோதனை செய்வார்கள்.
இது தேவைதானா?
சரி விளங்குதா இப்போதாவது.
கண்ணு
சும்மா இருந்தாலே போதும்
நீ
பிறந்த நோக்கம்
உன் வாழ்க்கை அர்த்தத்தை அடைவாய்
தற்கொலை எண்ணம்
ஒருபோதும் உனக்கு உயர்வான உலகத்தை கொடுக்காது. உன்னை அது ஒருபோதும் உயர்த்தாது
நீ தற்கொலை செய்து இறந்தால்
உன் இறைவன்
உன்னை துட்சமாக எண்ணுவார்
இடையில் தான் அலைய வேண்டுமே தவிர. உன்னால் உடலுக்குள் வர முடியாது கடவுளை சேரவும் முடியாது.
ஆசைகள் கண் முன்னே ஆடும்.
சக தோழர்கள் முன் போய்கொண்டு இருக்க மனமும் பதைக்கும்
தன்னை தானே முட்டாள் என்றிடும்.
பாவங்கள் புண்ணியம் இரண்டும் சம அளவில் வர தானாக கூட்டி செல்வார் இறைவன்.
அது வரை நீ கொல்ல வேண்டியது உன்னை அல்ல
பொறுமைகொள்
அமைதி கொள்
அன்பு கொள்
அழகான வாழ்க்கை உனக்கு நிச்ஷயமாக கிடைக்கும்
அதற்கு தானே பிறந்தோம் அனுபவித்து போவோம்
வாழ்க வளமுடன்
💚💚💚💚💚💚💚💚💚💚





























![[ம.சு.கு]வின் : 80%–20% விதி – நம் வாழ்க்கை (Pareto Principle in Life)](https://neermai.com/wp-content/uploads/2021/11/80-20-விதி-a4d8be94-100x70.png)
