பயணம்

1
699

இப்போதுதான் புரிகிறது 
நாம் இருவரும்
சேரவே முடியாத தூரத்திற்குத்தான்
இவ்வளவு காலமும் 
சேர்ந்து வந்திருக்கிறோம் என


0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நாஞ்சில் ஹமீது
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

உண்மை