கவிதைகள்அழகுகொண்டாட்டங்கள்நட்புநேசம்பள்ளிக்காலம்பிரிவுபிள்ளைக் காலம்வாழ்வியல் தோழிகளின் நட்பு பதிவிட்டவர் சேலம் சௌ தாரா - November 14, 2021 0 608 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம் நினைவுகளில் வாழ்கிறோம்