Sad story

0
5
18380-2

#ஈடே__இல்லையடா…….. 🥰

உன்னை கடந்து – பின்

இன்னொரு முறையென

#நான்_உன் முகம்

பார்க்க திரும்பும்

போதெல்லாம்………. 😇

என்னை ஏமாற்றாது

#நீ சிதறிவிடும்

#புன்னகைக்கு

ஈடே இல்லையடா…..

😍😍🤝🥀😍🤣❤️

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments