கை

0
1880

கை காெட்டி சிாித்த சிாிப்புமில்லை
கைகாோ்த்து நடக்கும் சகாேதரம் இன்று இல்லை
கைபிடித்த காதலும் உண்மையில்லை
கை கழுவி விட்ட உறவுகள் தான் அதிகம்
தரணியிலே வாழ்வாேம் சிறப்பு வாழ்வதனை
தன்னம்பிக்கை தான் தன்னகத்தே காெண்டு


தன் அன்னை கை அரவணைக்க
தன் தந்தை கை ஆதரிக்க
தன் கை இல்லை என்றாலும்
தன்னம்பிக்கை காெண்டவன்தான்
தடைகள் பல வந்தாலும்
தகர்த்தெறிந்து தரணி ஆள்வான்

தன் கை காெண்டுழைத்து
தயவாய்க் கேட்பாோ்க்குதவும்
காலங்கள் கடந்து சென்றாலும்
கண்ட கனவெல்லாம் நிஜமாக
காத்திருந்து செய்து முடிக்கும் கை
காலமெல்லாம் சிறப்பே……..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments