1 இடுகைகள்
என் பெயர் சிவராமன். சோழ மாநகரம் திருச்சி அருகில் எனதுச்
சிற்றூர் செந்தமிழில் காதலுற்று அவள் அழகை இலக்கியத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். தன்னை அறியும் சிற்றவாவில்
யோகத்தில் என் பயணம் தொடங்கி தொடங்கிய பயணத்தில் மற்றவர்களையும் கைகோர்த்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.