1 இடுகைகள்
நான் சியாதா ஜுமான். சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருள் அலங்காரங்கள் (Handcrafts) செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்தது இப்போது எனது தொழில் முறையாகவும் மாறியிருக்கிறது. படைப்புக்களில் கலை நயத்தை கொண்டு வருவது தனித்துவத்தை ஏற்படுத்தும். அது என்னளவில் உண்மை என நம்புகிறேன். அப்படியான சில விடயங்களை உங்களோடு இங்கே neermai.com வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
I am Siyada Juman. I have been making handcrafts from my early age. What started as a hobby has now become my profession. Bringing art into the works can make it unique. I hope that's true. I have shared with you a few things here on the website. I will share you the preparation videos soon.