கொண்டாட்டங்கள்தீபாவளி வாழ்த்துகள் எல்லா கடவுளும் எல்லா மதமும் வாழ்த்துகளோடு என் வீட்டில் மகிழ்வோடு மகிழ்வாக இருக்கச்சொல்லி.. பிடித்திருக்கு ஒவ்வொரு வாழ்த்து பரிமாற்றமும் எனதாக.. எனக்காக
..ப்ச்!வெடித்து சிதறும்புகையும் பணமும்கூட மகிழ்வே....இந்நாள் தீயவைகளைஅகற்றிய தீபங்களின்திருநாள்..ஒலியின் ஒளியின்நன்னாள்....இன்றொரு நாள்மட்டுமல்ல எல்லா நாளிலும்எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கஅல்லது குறைந்துநல்லது நிறைந்து வெளிச்சம் பெருகமகிழ் வாழ்த்துகள் -ரியா@ரித்துசூர்யாசென்னை!!
1 min









