Pencil Portrait Gifts By YKK

0
728

ආයුබෝවන්, මගේ නම යෝගරාසා කණිඅන්නම්, මම ශ්‍රී ලංකාවේ මඩකලපු දිස්ත්‍රික්කයේ වෙමි, මම ජීවත් වන්නේ මණ්ඩපතාඩි නම් සුන්දර ගම්මානයේ ය.

Neermai වෙබ් අඩවිය මට සහාය දක්වයි. මම ගෙදරදී මගේම පෝට්රේට් තෑග්ගක් දෙනවා.
මට අඳින්න පුළුවන් චිත්‍ර මොන වගේද?Portrait Gift, Water color painting, Face Sketch Pencil Drawing, මම එය ඡායාරූපය දෙස බලා එය අඳින්නෙමි, මම එය අඳින්නෙමි, භූ දර්ශන සිතුවම්, ෆැන්ටසි චිත්‍ර ආදිය.

එය ලබා ගන්නේ කෙසේද?
Courier සේවාව හරහා ඔබට ඕනෑම රටකින් ලබා ගත හැක.

මුදල් ගෙවන්නේ කෙසේද? මගේ බැංකු ගිණුම මට අවශ්‍ය මුදල ගෙවිය හැක

නම : යෝකරසා කණියන්නම්
බැංකුව: BOC
ශාඛාව: වව්නතිව් ශාඛාව
ගිණුම # : 81798980

උපන්දින සුබපැතුම්, විවාහ සංවත්සර සුබපැතුම්, ආදරය කරන කෙනෙකුට පුදුම තෑග්ගක් ඕනෑම සිදුවීමක් සඳහා පින්තාරු කළ හැකිය පින්තූරයක් ඇඳීමට එක් දිනක් ප්‍රමාණවත් බැවින් ඕනෑම සිදුවීමක් සඳහා කල්තියා කියන්න

வணக்கம்
எனது பெயர் யோகராசா கனியன்னம்
நான் இலங்கையில் மட்டக்களப்பு எனும் மாவட்டத்தை சேர்ந்தவள்
மண்டபத்தடி எனும் அழகிய கிராமத்தில் வசித்து வருகிறேன்

நீர்மை எனும் வலைத்தளம் எனக்கு ஆதரவாக உள்ளது. வீட்டில் சொந்தமாக Portrait Gift வழங்கி கொண்டு இருக்கிறேன்.

எனக்கு எவ்வாறான ஓவியங்கள் வரைய முடியுமென்றால்
Portrait Gift,
Water color painting,
Face Sketch Pencil Drawing,
புகைப்படத்தை பார்த்து வரைந்து தருவேன்,
இயற்கை ஓவியம் கற்பனை சித்திரம் போன்றவை வரைந்து தருவேன்

மேற்கூறிய ஓவியங்கள் வேண்டுமா உலகத்தில் எங்கு இருந்தாலும் வீட்டிற்கே அனுப்பி வைப்போம்

எப்படி பெற்றுக்கொள்வது
எந்த நாட்டில் இருந்தாலும் Courier service மூலமாக இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்

பணத்தை எவ்வாறு செலுத்துவது
எனது Bank Account உரிய பணத்தை கொடுக்கலாம்

Name : Yokarasa Kaniyannam
Bank : BOC
Branch : Vavunathivu Branch
Account # : 81798980

எவ்வாறான நிகழ்வுகளுக்கு ஓவியம் பரிசளிக்கலாம்
பிறந்தநாள் வாழ்த்தாக,
திருமண நாள் வாழ்த்தாக,
அன்பான ஒருவருக்கு
ஆச்சரியமூட்டும் பரிசாக கொடுக்கலாம்

ஒரு படம் வரைய ஒரு நாள் தாராளமா போதும் எனவே எந்த நிகழ்விற்கு தேவைப்படுகிறதோ அதற்கு முன்கூட்டியே கூறவும்.

Hello, my name is Yogarasa Kaniannam, I am from the district of Batticaloa in Sri Lanka and I live in the beautiful village of Mandapathadi.

I am supported by the website Neermai. I am giving my own portrait gift at home.
What kind of paintings can I draw?Portrait Gift, Water color painting, Face Sketch Pencil Drawing, I will draw it after looking at the photo, I will draw it, landscape painting, fantasy painting, etc.

How to get it?
You can get it from any country through Courier service.

How to pay money? My Bank Account I can pay the required amount

Name : Yokarasa Kaniyannam
Bank : BOC
Branch : Vavunathivu Branch
Account # : 81798980

Painting can be gifted for any events Birthday greetings, wedding anniversary greetings, surprise gift to a loved one One day is enough to draw a picture So tell me in advance for any event.

உங்களுடைய புகைப்படத்தை
தத்ரூபமாக வரைந்து தருவேன்

A5 single Rs.1500
A4 single Rs.2500 couple Rs.3999
A3 single Rs.2999 couple Rs.4999
A2 single Rs.3999 couple Rs.6660

With Framework
A5 single Rs.2500
A4 single Rs.3500 couple Rs.4999
A3 single Rs.3999 couple Rs.5999
A2 single Rs.4999 couple Rs.6999
(Srilanka Rupees – LKR)

♡︎ 𝐘 𝐊 𝐊 ♡︎ Ⓕ︎ Good Live
WhatsApp
Click Here!

(Share❤️)

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments