29.2 C
Batticaloa
Friday, May 9, 2025
முகப்பு குறிச்சொற்கள் தனிமை

குறிச்சொல்: தனிமை

தனிமை

வாழ்க்கையில் தனிமையில் இருக்கவும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால் நம்முடன் இறுதி வரை யாரும் வரப்போவதில்லை அதை நாம் புரிந்து கொள்வதுமில்லை....!!! அருகில் இருந்தும் போலியாக நடிக்கும் உறவுகளுடன் இருப்பதை விட தனிமையில் மட்டும் இருப்பது மேலானது அதுவே நிம்மதி தரும். தனிமையின் வேதனையையும் வலியையும் உணர்வதற்கு...

தனிமை….

0
என் ஒவ்வோர் நாளையும் ஒத்திகை பார்க்கும் போதே என்னோடு ஒட்டிக்கொள்கிறது தனிமை...தனிமை தரும் எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாமலே என் இரவும் விடிந்து விடுகிறது... பகலெல்லாம் தனிமையை எண்ணி நான் தவமிருந்த பொழுதெல்லாம் கரைந்தும்...

தனிமை

0
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks