29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

ஆண்கள் கல்யாண கனவு

0
வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்...தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய...

நீ – நான்

1
வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை சிறையிடாதே!சுதந்திரமாய்...

ஹலோ

0
  எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகுஇப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லைசொல்லும் கேட்குது என்ன விஷயம்?அவசரமா பேசணுமா?இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றனசிறிது நேர இடைவெளிதானேஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானேபொறுப்புகளின்...

உதயம்

உதயம் ஒவ்வொரு நாளும் உதயமாகிறது உதயம் என்பது நாளும் குறிக்கலாம் நேரத்தை குறிக்கலாம் எண்ணங்களை குறிக்கலாம் வாழ்க்கையை குறிக்கலாம். நாம் எடுப்பது ஒவ்வொரு காரியங்கள் உள்ளத்தால் உதயமாகிறது . உதயம் தினந்தோறும் ஒவ்வொரு நொடியும் உதயமாகிறது அதை மனிதன்...

கன்னிக் கவிதை

3
குவளயம் கிறுகி குறையும் என் வாழ்நாளை குழந்தைக் குறும்புடன் குறுகியதாய் காலம் கழித்தேன்-அக் காந்தள் மலர் கண்களை காணும் வரை காலன் காட்டிய காட்சியில் வந்த கன்னியின் வதனம் கண்முன்னே கண்டபோது காணாத இன்பமெல்லாம் கணப்பொழுதில் கண்டு களித்தேன் கடிமலர் அவள் கரிகாலன் நான் காதலர்களாக கலந்திட்டோம் கனவில் களிப்பில் திளைத்து கவிதையாக கிறுக்கினேன் கன்னியின் காதலனாக அல்ல கன்னிக்கவிஞனாக......

பழைய…

இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை பழைய கதை நேரமெல்லாம் கவலைக்கு பாழான கதை ஒன்று முடிந்த -கதை வேண்டாம் நினைவு - களை வேண்டாம் தொலைந்த... ஞாபகங்கள் மீண்டும் வேண்டாம் பொக்கிஷமாய்... - நான் என்னை...

மீசை

0
  கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...  

வாழ்க்கை

0
  வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...

உனக்கு நான்

0
  உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம் எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..

காதல் இதயம்

முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த காதல் திரையிட்டு அழகை மறைத்தா காதல் திருடிய இதயத்தை கொடுக்க மறுத்தா காதல் பார்வையில் லே என்னை பறித்த காதல் பேச முடியாமல் தவித்த காதல் போராடி வென்ற காதல் என்னை நம்பி வந்த காதல் வாழ்க்கையை எனக்கு தந்த...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!