29.2 C
Batticaloa
Tuesday, July 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

காண்டீபம்

0
        வில் என்பது வளைவான வடிவமுடைய, காற்றில் அம்புகளை எய்ய உதவும்சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணைபின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணைவிடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின் நிலையாற்றல், அம்பின்...

சிறையிருக்கும் மூளை

0
          பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த  விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று.  நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும் வேலியை தாண்ட முடியாப் பறவைகள் அன்னையின் அன்புச்...

பற்றுக்கொடிச்சுருள் (Tendrils)

0
பேஷன் பழக்கொடியின் பற்றுக்கொடிச்சுருள். பலஹீனமானதண்டுகளையுடைய , பற்றிப்படரும் தாவரங்கள் பிற வலுவான துணையொன்றீன் மீது படர ஏதுவாக இருபவையே கொடிச்சுருள்கள். இவை  கிளைத்தும், கிளைகளின்றியும் பல்வேறு நீளங்களிலும் காணப்படும்.    

கண்ணன்

0
எல்லாவற்றையும் இழந்து விட்டோம்என்று நினைக்கும் போது.....ஒன்றை மறந்து விடாதீர்கள்.... எதிர்காலம் என்ற ஒன்றுஉள்ளது என்பதை......      

ட்யூலிப் மலர்கள்

0
        உலகின் எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும்  மலர்கள் மிக முக்கியமான இடம் வகிக்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளைக் காட்டிலும் மலர்களே  அதிகம் பயன்பாட்டிலிருக்கின்றன. மலர்கள் எளிதாகவும் அழகாகவும்  மனதிலிருப்பவற்றை பிறருக்கு தெரிவிக்கின்றன.  உலககெங்கிலும் மலர்வர்த்தகம்...

அந்த மூன்று நாட்கள்……..!

0
        உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!        

சிதறு தேங்காய்

0
        உள்ளவன் செய்த பாவமாம்சுக்கு நூறாக வேண்டியேவானவன் சந்நிதியின் வாசலில்சுற்றி வலம் வந்து ஆயிரம் வேண்டுதல்கள் முணுமுணுத்தேஉற்ற பலம் யாவும் ஒருங்கேற்றிஐயனே துணையென்றுநானும் அடித்துடைக்கசிதறிய சில்லுகள் உருண்டோடஒன்றல்ல இரண்டல்லமுண்டியடித்தே கரங்கள் பலமுழுவதுமாய் பிய்த்தெடுக்கநடப்பதை வியந்தே...

மெழுகுவர்த்தி

0
        இருளை விலக்கி ஒளி தரும் தன் நிலை மறந்து உருகிடும் தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை உன்னோடு துணையாய் நான் இருப்பேன்அச்சம் கண்டு நடுங்கி விடாதேஎன்னை பற்ற...

அன்பெனும் மழையிலே

        மழைபொழியா பூமி தன் உள்ளிருப்புக்களில்வெறுமைபூண்டுவெடித்துச் சிதறுவது போல்அன்புக்கு ஏங்குது ஆழ்மனது... பருவத்து மாற்றங்களால்தொலைந்துபோனஅன்பின் வார்த்தைகளை எண்ணி நொந்து கொள்ளும்நானொரு அன்பின் அநாதை.... கேளாமல்என் சோகங்களை கடன் வாங்கும்கள்ளமில்லாஒரு வெள்ளை மனத்தின்உயிர் சிலிர்க்கும் உன்னத அன்பில் கண்ணீர்ச் சுவடுகள்கறையின்றிகரைத்துச்...

ஆட்டம்காட்டும் அண்டங்காக்கைகள்

        ஒருமுகத்தின்முகவரி தேடி தலையை ஒருக்களிக்கும்ஓரவிழிப் பார்வையில்கவனம் சிதறாமல்மனசெங்கும் உக்கிரம் முன்னோர் ஜாடயைமுதுகில் சுமந்தபடிவெறிபிடித்துவிரக்தியில்ஆலாய்ப் பறக்குது புனித தசைகளில் ஊறும் ரத்தச்சுனையை ருசிக்கஜாதகசித்திரம் புறட்டுதுகொத்திக் கிழிக்கும்தன்கூரிய அலகில்... மஞ்சள்நிறம் தேடும்மதிகெட்ட காக்கைமூக்கறுபட்டும் இன்னும், குயிலின்இதயத் தித்திப்பைஎண்ணி ஏங்கியபடிகுசலம் விசாரிக்குது          

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks