குறிச்சொல்: நீர்மை
தாக மேனி..
கோபத்தின் உச்சியில்
சோகத்தின் தீண்டலில்
மோகம் அதனை விடுத்து
தாகத்தை போக்கிடவே
தேகம் இது ஏங்கியதே.. !!!
சத்தியமடி கண்ணே…!
இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா
தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா
நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்...
அருவுருவங்கள்
விம்பங்கள் பல உருவாகின
மனிதனின் சிந்தனைகள் போல
அந்த விம்பங்களுக்கு
நிலை இருக்கவில்லை
மானிடன் உயிர் கொடுத்தான்
ஆனாலும் அவை பேசவில்லை
உடைந்து போனான் மானிடன்
செய்வதறியாது தவித்தான்
தன் மாயவிம்பங்களை
அதனுள் புகுத்தினான்
தன் எண்ணங்களை
அதனுள் திணித்தான்
தன் சித்தாந்தத்தை கொண்டு
அதை செதுக்கினான்
ஆனாலும் விம்பங்கள் பேசவில்லை
இன்னும் ஒரு...
கல்யாண பெண் பூவே
மஞ்சள் பூசி
மாலை சூடி
மதிமுகத்தாள் நீயும் ,
என் மனதிற்குள் நுழைய
என் மதியும்,
மந்தமான
விந்தை தான் என்ன???!
வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!
சுற்றிலும் வெம்மை
உள்ளுக்குள் வெறுமை
தீச்சட்டி தேகத்தில்
துளிர்த்ததென்னவோ
புழுக்கப் பூக்கள்... !!
உள்ளுக்குள் உலை கொதிக்க
பிடரியில் அறைந்தால் போல் கிடைத்ததென்னவோ
அனல் முத்தங்கள்..!!
சுள்ளென்ற முதுகும்
கொப்புளித்த பாதங்களும்
தடுமாற எங்கள்
ஒட்டிய வயிற்றுக்குள்
ஓராயிரம் நண்டுகள்....!!
இந்திரனின் மன்மத
அம்புகளும்
திக்குமுக்காடுகின்றன
எங்களின் ,
உஷ்ணப் பெருமூச்சில்..!!!
இன்னும் எத்தனை வலிகள்
இத்தனை எரிச்சல்களும்
இனிமையானவை எங்களுக்கு
எங்கள்
வயிற்றுப்...
ஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது...
முதல் நாளே நீங்கள் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்குமான ஒரு லிஸ்டை தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடைக்கோ, சுப்பர்மார்க்கட்டிற்கோ செல்லும் போது விரைவாக உங்களால் கொள்வனவு செய்ய முடியும். என்ன பொருள் வாங்குவது?...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22
இரகசிய ஆலோசனை
ஆலோசனை மண்டபத்தில் இளவரசர் சிங்கைபரராசசேகரர் முன்வைத்த அத்தனை விடயங்களையும் அங்கிருந்த அத்தனை சிற்றரசர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதை கூட்டத்தில் ஏககாலத்தில் எழுந்த ஆமோதிப்பு குரல்களே வெளிப்படையாக காட்டி நின்றனவாகையால், தான் அமர்ந்திருந்த...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21
இரகசிய ஆலோசனை
வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த...
வாழ்ந்து பார்
கனவுகளும் காயங்களும்இரண்டற கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள் வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று துவண்டு விடாதே!உன் நம்பிக்கையை துடுப்பாய்...