29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் கவிதைகள்

குறிச்சொல்: கவிதைகள்

மீண்டும் வராதா அந்த நாட்கள்……

0
1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே "கொரோனா". பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே; பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே. மீண்டும் வராதா அந்த நாட்கள்? 2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய, உறக்கத்தை முடித்துக்கொண்டு எழுந்து பல்துலக்கி...

மெல்லிய புன்னகை

0
                பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக பிழை செய்தால், பார்க்கும்போதெல்லாம் திட்டு! நானென்ன இதயமுள்ள...

லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

0
                  பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?   • நல்ல விடயங்களை நினைவுகூர்வது? • நல்ல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது? • நல்ல...

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று புன்னகைத்திட்டால் போதும் பூகம்பம் நேர்ந்தாற் போல் ஆடிப்போய் விடுகிறாய் உனக்கு நானென்றும் ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய் உட்கார்ந்திருக்க வேண்டும் அதில் நீ தினமும் ஒவ்வொரு...

அதிசயப்பிறவி அவள்

        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு எளிதானவைதான் அவள் புன்னகைகள்...

பேரன்பு

0
நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள்...

நீ என்றால்………….

0
நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...

நீ-நான்

0
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!

விருப்பப் பாடல்

0
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...

நாளையும் விடியுமா…??

0
இரவின் கோரப்பசி என் தூக்கத்தை முழுமையாய் விழுங்கி தேவையற்ற எண்ணங்கள் பலதை ஏப்பம் விட்டது... நிலவொளியில்  காய்ந்து கிடக்கும் எனை கட்டித்தழுவிய அமைதிக் காற்று ஆரவாரமற்று தாலாட்ட முயற்சித்தும், முறையற்ற எண்ணம் பல  எட்டிப்பார்த்து, மூடிய விழிகளில்  முழுவதும் கற்பனையாய் நாளைய விடியலில் நிம்மதி கிட்டுமோ என மின்னும் உடுவுடன் ஓசைகளற்ற பேச்சுடன் மணி முள்ளும் நிமிட முள்ளும் போட்டி போட்டு சுழன் றோட இன்றும் விடியவில்லை என்ற ஏக்கத்தோடு மறு ஒரு நாள் கழிக்கிறேன்....

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!