குறிச்சொல்: தமிழ் கவிதை
காதலிப்பது தவறா??
காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா?????
மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...
நான் சென்ற பாதையில்…
விந்தையான உலகமிதில் முடிவிலியாய் விடியல்களின் முடிவு- அதில்எந்தையின் கரம் பற்றி- நான் எட்டி வைத்த காலடிச்சுவடு எல்லாம் என் சிறுமூளைக்குள் எவ்வாறு தான் புதைந்துள்ளதோ...
அழகான நினைவுகள்- என் அனுபவத்தின் ஆரம்பம் அவை ஒருநாள்...
கடைசி முத்தம்
யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை மாேகம்யுத்த களத்தில்...
இயற்கை எழில்
தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய் படைத்து விட்டான்
இயற்கை...
அன்புள்ள அன்னைக்கு
பாசம் எனும் போர்வையில் பலர் என்னை ஏமாற்றிய போது நீ மட்டும் எனக்கு உண்மையாய் இருந்தாயே அம்மா உன்னை விட்டு நான் மட்டும் எங்கே போவது
உறவுகள் இன்றி ஏங்கிய நாட்களில் உன் உறவையும்...
நூலகம்
எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை வளமாக்கநூலத்தில் நுழைந்திடாபுத்தகம் உண்டோஇல்லையெனில்மனிதனுக்கு உயிர்...
அந்த மூன்று நாட்கள்……..!
உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!
சிதறு தேங்காய்
உள்ளவன் செய்த பாவமாம்சுக்கு நூறாக வேண்டியேவானவன் சந்நிதியின் வாசலில்சுற்றி வலம் வந்து ஆயிரம் வேண்டுதல்கள் முணுமுணுத்தேஉற்ற பலம் யாவும் ஒருங்கேற்றிஐயனே துணையென்றுநானும் அடித்துடைக்கசிதறிய சில்லுகள் உருண்டோடஒன்றல்ல இரண்டல்லமுண்டியடித்தே கரங்கள் பலமுழுவதுமாய் பிய்த்தெடுக்கநடப்பதை வியந்தே...