குறிச்சொல்: தாய்மை
கருவறை
இரு உயிர் சேர்ந்த
அந்நியோன்னியத்தில்
இன்னோர் உயிர்
உதிக்கின்றது தாயின்
கர்ப்பத்தில்...
தாயினதும் தந்தையினதும்
முகங்களை பார்த்திட
ஆவலோடு காத்திருக்கின்றது
தசைநார்த் தொட்டிலிலே
அமைதியாக...
தாயின் தனிமையை போக்க
அவளின் கவலையை போக்க
அவளுக்கு ஆறுதலாய் இருக்க
அவளுக்கு துணையாயும் இருக்க
அவள் மணிவயிற்றில் உதைக்கின்றது...
ஆசுவாசமாய் பேசிட
அவள் - வயிற்றை தடவிட
அம்மா நான்...
காதல் தீபாவளி 🪔🪔🪔
ஜொலிக்கும் உன் முகம் கண்டு
மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம்
கொண்டு
மத்தாப்பு போல் நீ சிரிக்க
மருதணி கைவிரலில் சிவக்க
பட்டு புடவையில் நீ பாவனி வர
என் கண்கள் உன்னை கவர்ந்து
செல்ல
சக்கரம் போல் என்னை சுற்ற
வைக்கிறாய்
சரவெடியாய் என் மனத்தை சிதற
விடுகிறாய்
ஸ்வீட்டாக...






























