குறிச்சொல்: நீர்மை
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 01
இரவுகள் எப்பொழுதும் நாம் எதிர்பார்ப்பது போல் நிசப்தமானவையாகவும் அமைதியானவையாகவும் இருப்பதில்லை. இரவுகள் எனப்படும் பொழுதுகள் எப்பொழுதும் பயங்கரமானவை மட்டுமல்ல சில சமயங்களில் அமானுஷ்யமானவையும் கூட. இருள் என்பதே கொடியது எனும் போது அந்த...
குடி
ஊரெல்லம் கடன் வாங்கிகட்ட விதியின்றிபோதையில் உறவுகளைபட்டினியில் வாட்டிஊதாரியை ஊர் ஊராய் சுற்றிகுடித்து குடித்து மகிழ்ந்திட்டாயோமனிதாஉன்னை கட்டிய பாவத்துக்கு பட்டினியா அவள் விதிஉன் பிள்ளையின் எதிர்காலம்அதோ கெதிசிந்திக்க மறந்தாயோ மனிதாகுடி குடியென்றுஉன்னுயிரை அழித்துஉன் உறவுகளை...
நீலக்குறிஞ்சி
Strobilanthes kunthianus (`ஸ்டிரோபிலான்தஸ் குந்தியானஸ்') என்ற தாவரவியல் பெயர் கொண்ட புதர்வகையைச் சேர்ந்த நீலக்குறிஞ்சிச்செடி இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் Acanthaceae (அகாந்தேசியே),குடும்பதைச்சேர்ந்தது. குறிஞ்சி மலர்களில். ஆண்டுதோறும் பூப்பது; 2 ஆண்டுகளுக்கு...
அவலம்
வார்த்தைகள் கொட்டஉள்ளம் கலங்கியதோ மோதல்கள் உருவெடுத்துபிரிவு ஆட்கொண்டதோதுயர் கண்டு நீயும் துடித்து போனாயோதீராதா அன்பில் நீஉரைந்து விட்டாயோ கூடல் இன்பம் உன்னை துன்புறுத்துதோஇனிக்க இனிக்க பேசிய நினைவுகள் வாட்டுதோநம்பியதால் துரோகம் செய்தனரோ பாசம்...
பாம்புக்கற்றாழை மீது நீண்ட உணர்கொம்புகளுடன் சிறுபூச்சி
சிறுபூச்சி இனங்கள் தொடு உணர்வு,சுவை மணம் மற்றும் ஒலியதிர்வுகளை அறிதல், வெப்பமுணர்தல் மற்றும் நகர்தலின் பொருட்டு பெரும்பாலும் உடலின் முன்பகுதியில் கொண்டிருக்கும் நீண்ட இழைபோன்ற அமைப்புக்களே உணர்கொம்புகள் எனப்படும்.
நீ நீயாக இருந்தால்
நீ தனியாக இருந்தால் நான் துணையாக இருப்பேன்நீ கனவாக இருந்தால் நான் நினைவாக இருப்பேன்நீ கடலாக இருந்தால் நான் அலையாக இருப்பேன்நீ கண்ணாக இருந்தால் நான் இமையாக இருப்பேன்நீ இரவாக இருந்தால் நான்...
அவஸ்தைகள்
அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி விட்டதே
அலைபேசிக்கும் என்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 05
பாக்தாத்தில்
கதிரவன் நன்றாக வெளியே வந்தபின்தான், ராணுவ வாகனங்கள் செல்வதற்கு அணிவகுத்து நின்றன. இங்கிருந்து இரண்டுக்கும் மேற்பட்ட வாகன பாதுகாப்பு தொடரணிகள் சென்றன. வேறுவேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் உரிய பாதுகாப்புத் தொடரணியில் இணைந்து...
கோமாளிவண்ண வெட்டுக்கிளி (Clown grasshopper)
வெட்டுக்கிளிகளில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. இவை பொதுவாக புல்வெளிகளிலும் வயல்வரப்புக்களிலும் காடுகளிலும் காணப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் கால்களின் முழங்கால் போன்ற பகுதியை மடக்கி தாவி வேகமாக குதிக்கும் தன்மைகொண்டவை. தாய்லாந்து,...