குறிச்சொல்: நீர்மை
சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03
ஜகதலப்ரதாபன்
மேல்வானில் தகதகத்துக் கொண்டிருந்த அந்த பொற்கதிரவன் தன் கதிர் கரங்களை மெல்ல அடக்கி அஸ்தமித்து விட்டிருந்தானாதலால், இருளாகிய கருநிறத்து அழகி தன்னையே போர்வையென இவ்வையமெங்கும் போர்த்திவிட்டிருந்த அந்த முன்னிரவு பொழுதில் ஒரு கையில்...
சின்னஞ்சிறு சிட்டு
சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு
தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!!
தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!!
உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய் உறைகிறதுகடைக்கண்...
சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?
ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய 'பறை' ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல்,...
வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்
சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர்...
சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 02
அபாயக்குரல்
தொண்டைமானாற்று முகத்துவாரத்தில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி, சவுக்கு மரங்கள் நிறைந்திருந்த பகுதிகளினூடாக ஊடறுத்து மெதுநடை புரிந்து வந்து கொண்டிருந்த அந்த புரவியின் பேரில் ஆரோகணித்திருந்த அந்த வாலிப வீரன், தன் இடையில்...
உனக்கென்ன கவலை தம்பி?
எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி?
தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி...
நாளையே எங்கள் நோக்கம்
எழுகின்றாய் வாலிபனே! ஏன் எழுந்தாய்? இந்நாட்டின்எதிர்காலம் உன்கையில் இருக்கின்றதென்கின்றஉணர்வினிலேஎழுந்தாயாசொல்!விழிக்கின்றாய் வாலிபனே! ஏன் விழித்தாய்? வீறாகவீட்டுக்கும் நாட்டுக்கும் வேண்டியதைஉடன் செய்யும்விருப்பத்தில் விழித்தாயாசொல்!பழிக்கின்றாய் பழைமைபிடித் துழல்பவரை! ஏன்பழித்தாய்?பங்கெடுத்துச்செயலாற்றும் பாங்குடையஉனைஅவர்கள்பார்க்கவேமறந்தாராசொல்!அளிக்கின்றாய் மரியாதைஅன்னைக்கு! ஏன் அளித்தாய்?அவளுன்னைநாட்டுக்காய் அர்ப்பணித்தபெருந்தன்மைஅறிந்ததும் மகிழ்வுகொண்டா?
துடித்தாயேவாலிபனே!...
சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 01
தொண்டைமானாறு
"பொங்கொலி நீர்ச்சிங்கை நகர்" என பிற்கால கல்வெட்டுகளில் போற்றப்பெற்றதும், மணற்திட்டுகள் நிறைந்து முப்புறமும் சூழ்ந்த பெருங்கடலை தன் அரணாக கொண்டமைந்ததுமான சிங்கை நகரின் வடதிசை எல்லையில், ஆதியும் அந்தமும் இல்லாமல் கண்ணுக்கெட்டிய தூரம்...
மிடி…
பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு
பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு...
ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா..
வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல சுற்றுகிறாய்கவனிப்பர்...