29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Love stories

குறிச்சொல்: love stories

சின்னஞ்சிறு ரகசியமே

0
தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்..‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா.  கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை...

அரைப்போத்தல் கள்ளு

0
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல்....

மனோகரி

1
சூரியன் மறைந்து இருளத் தொடங்கிவிட்டது. மனோகரி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏமாற்றத்ததுடன் திரும்பி மிச்சமிருந்த பாத்திரங்களை கழுவத் தொடங்கினாள். மனம் படபடப்பாக இருந்தது. தொண்டையெல்லாம் வறண்டு இருமல் வந்தது. வாளியிலிருந்த தண்ணீரை ஒரு...

காதலே நிம்மதி

2
          அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து   ‘ஹலோ ஹப்பி ஈஸ்டர்டி..‘ என்றாள் ரேணு.  ‘தாங்ஸ்டி.....

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!