குறிச்சொல்: neermai.com
நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…
நீ என் இயல்புகளுக்கு
புறமானவள்!
எனது விழிகள் அழுது
கண்ணீர் வடிப்பதில்
உனக்கு அப்படியொரு ஆனந்தம்
எனக்கு
எக்கணத்திலும்
எவ்வகையிலும்
எந்தவொரு நலவும்
நேர்ந்திடக் கூடாதென
தினமும் இறைவனிடம்
பிரார்த்திக்கிறாய்...
உனது முன்னிலையில்
நான் சற்று புன்னகைத்திட்டால்
போதும்
பூகம்பம் நேர்ந்தாற் போல்
ஆடிப்போய் விடுகிறாய்
உனக்கு நானென்றும்
ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய்
உட்கார்ந்திருக்க வேண்டும்
அதில் நீ தினமும்
ஒவ்வொரு...
எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். ...
கற்புடமை மாந்தர்க்கெல்லாம்
ஏவாள் தொடங்கி என் அம்மா வரை பெண் உலகம் ஆண் சார்ந்தது தான்சார்ந்ததினால் தான் சாகும் வரை வாழ்வில்லை
ஜான்சிராணியே ஆனாலும் போருக்கு பிள்ளையுடன் தான் போக வேண்டும் புதுமைப்...
சீதனம் எதற்கு?
காதல் காதல் என்றபடி
காலம் முழுக்க சுற்றிக்கொண்டு
அவள் போகும் இடமெங்கும்
நாயைப்போல அலைவது
ராமன் சீதை காதல் போல
இருமனங்கள் இணைந்திடாமல்
தான் கொண்ட ஆசையினால்
அவள் பின்னால் அலைந்து விட்டு
ஒருதலைக்காதல் என்று
கொஞ்சக்காலம் சொல்லுவது
நாட்கள் கொஞ்சம் போன பின்னர்
அன்பே ஆருயிரே என்று
ஆசைக்கதை...
புறப்படு தலைவி
ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/
கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/
பெண் என வீழ்த்திடாத சமூகம்/பேதை அவள் எனத்...
பெண் தலைமை
பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம்
பூமியில் என்றும் புனிதம் கொள்ளும்
உடலைப் படைத்து உதிரம் கொடுத்து
உயிரை காக்கும் உன்னத இறைவிகள்
மனதின் வலிமை ஆணிலும் பெரிது
மண்ணில் வாழும் பெண்மையே அரிது
வலிகளைத் தாங்கி வழிகள் காட்டும்
வல்லமை நிறைந்த அறிவின்...
பெண்மையை போற்றுவோம்
நீ வாடித் துகிலுணர்ந்த மடி முதற்கொண்டு நின்னைத் தாங்கித் தோள்பிடித்த உன் மனையாள் தொட்டு உன் அச்சாய் உன் கரம் கேட்டு நடைபயின்ற மகவாய் மகள்என அணையும் அவள் சேர்த்து வாழ்வின் தொடக்கமும்...