29.2 C
Batticaloa
Sunday, April 20, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai.com

குறிச்சொல்: neermai.com

ஆச்சர்யம்தான் !

மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு...

எழுந்திடு

விழுகையில் அழுதவனாக இராமல் எழுந்தவனாக உன் சரித்திரம் மாற்ற எழுந்திடு ! உன்னை உன் நிலை தாழ்த்தி உன் ஊக்கம் குறைப்பவர் முன்னே ஓங்கி வளர்ந்திட எழுந்திடு ! எம்முள் தீயை வளர்த்து அத்தழல்தனில் குளிர்காயும்...

சின்னஞ்சிறு சிட்டு

சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!! தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!! உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய் உறைகிறதுகடைக்கண்...

சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?

ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய 'பறை' ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல்,...

வெந்நீரூற்றுக்களும் பூகம்ப முன்னறிவிப்பும்

சாதாரணமான வெப்பநிலையைவிட உயர்ந்த வெப்பநிலையில் உள்ளதாகக்காணப்படும் நீரூற்றுக்களே வெந்நீரூற்றுக்கள் எனப்படும். பூமியின் மேலோட்டின் கீழுள்ள வெப்பமான பாறைகளின் இடுக்குகளூடாக மேல்நோக்கி ஊடுருவி வரும் நீரானது பாறைகளின் வெப்பத்தின் ஒரு பகுதியைக்காவிக்கொண்டு வெளியேறி வெப்பநீர்...

புறப்படு

உன் பயணம் எது என நினைத்தாய்?உன் நிலையில் தரித்து உண்மை மறுத்துஉன்னை வளர்த்து காலத்தின் வேகத்தில் அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று ஓர் நாள் தடம்புரண்டு ஓய்வான கல்லறையில் உறங்குவது என்றோ ?உன்...

உனக்கென்ன கவலை தம்பி?

எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி? தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி...

மிடி…

பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு... ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா.. வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல சுற்றுகிறாய்கவனிப்பர்...

அம்மா

யார்  வெறுத்தாலும்  என்னை ஒதுக்காதஎன்றும் மறக்காத உறவு அம்மா! பள்ளி விட்டவுடன்படலையில் காத்து நிற்பாள் உணவு உண்ண  முன் என்னை எதிர்பார்த்து நிற்பாள்    எதனையும்மற எதற்காகவும்இவளை மறக்காதே நம் வாழ் நாளில்  ஏமாற்றாதஏமாற்ற முடியாத ஒரே பெண் அம்மா..!

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks