29.2 C
Batticaloa
Tuesday, February 25, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32

பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்தத் தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன். இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர். புதிதாக பணிக்குத் தேர்வாகி வந்தவர்கள் அனைவரும் நான் பணிபுரியும்  நிறுவனத்திற்காக...

ஜின்கோ மரம் – Ginkgo Biloba

0
        உணவு உடை இருப்பிடம் மட்டுமல்லாமல் மருந்துகளுக்காவும் தாவரங்களின் தேவை அதிகமாகிவிட்ட தற்போதைய சூழலில் Geriatrics எனப்படும் முதியோர் மருத்துவத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகள் ’ஜின்கோபைலோபா’ (Ginkgo biloba) என்னும் மரத்திலிருந்து பெறப்படுகின்றது....

நான் கோபமா இருக்கேன்

0
          நம்முடைய கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்? ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத போதும் நம் கருத்தினை...

அண்ணை

0
“அம்மா அம்மா, செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”. படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி, “அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்” “அக்கா பின்னுக்கு...

இலட்சியதுக்கான தேடல்

2
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருந்தாகவேண்டும். இலட்சியம் அற்ற மனிதர்கள் யாருக்கும் தொந்தரவில்லாதவர்கள் அதற்காக இலட்சியமற்றவர்களாகஇருங்கள் என்று சொல்லவில்லை. இலட்சியமற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாதவர்களாக இருங்கள். அழும் குழுந்தைக்கு...

தமிழ் மெல்லச் சாகிறதா? இல்ல சாகடிக்குறமா?

2
இண்டைக்கு காலம ஒரு மலையாளப் படம் பார்த்தன். அதில இப்பிடி ஒரு சீன். (தமிழ்நாட்டில நடக்குது) ஒரு அம்மா சீனா போய்ட்டு வந்திருக்கன் எண்டு சொல்ல ஏனுங்கோ எண்டு கேக்க மகள்ட பிள்ளைக்கு...

பாலைதீவு – தீவுகள் தேடி பயணம் 01

2
தம்பி, இங்க எல்லாரும் சும்மா வந்து போக ஏலாது, ஒரு  அழைப்பு இருக்கோணும். மனசில ஒணணு நினைச்சு நேர்ந்து கும்பிட்டு பாருங்க நடக்குதா இல்லையா எண்டு, இவர் லேசுப்பட்ட ஆள் இல்லை.. நீங்க...

தெய்வங்களே!

1
நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே! மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என இருவரின் தீவிர ரசிகனாக தினம் கற்றேனே! பாதம்...

நின் முத்தம்

1
        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த வருடம் எந்த...

தமிழ் அன்னை

4
எமது தாய் மொழி தமிழ். தமிழ் என்பதன் பொருள் இனிமை. உலகில் காலத்தால் மூத்த மொழிகள் பல உள்ளன. அவற்றுள் தமிழ், சமஸ்கிருதம்,இலத்தீன் முதலியன சிலவாகும். சமஸ்கிருதமும்,இலத்தீனும் இன்று பேச்சு வழக்கில் இல்லை.ஆனால்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!