குறிச்சொல்: neermai
நிழற்படமானது என் வாழ்க்கை
அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி
தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே உன் விழிகளின் மறுப்பில்தான்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 04
போர்முனையை நோக்கி
ஈராக் செல்வதற்கான நாள் நெருங்குகையில் மனம் சதாமின் அரண்மனையை கற்பனை செய்துகொண்டிருந்தது. அப்தலி முகாமில் இருந்தவர்களில் பாதிக்கும்மேற்பட்டவர்கள் ஈராக்கிற்கு செல்ல விரும்பவில்லை. அங்கு செல்ல இருந்தவர்களிடம் எப்போதும் எதிர் மறையாக பேசிக்கொண்டிருந்தனர்....
தாயின் சபதம்
தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு உருப்படியா படிச்சிருனு...
அன்பு
நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்...
நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்...
அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்...
அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....
மரத்தின் குரல்
சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன்
வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன்
அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன்
நீங்கள் நலமாகவும் பலமாகவும் வாழஎன் (பலம்) என்னும் கனியைஎன் பலவீனத்தை...
யாவும் கற்பனையே
பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும் வரவே இல்ல.தூரத்தில நரி ...
நீதானா
என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில் காதல் கடிதம்...
சிரசில்லா மனித குணம்…
மனிதனே உலகின் தெய்வம்மனிதனே உலகின் அரக்கன்எண்ணங்கள் பலவிதம் கொண்டுபிரிக்கிறான் மனித இனத்தை கௌரவ வெறி கொண்டு
பிறக்கும் போதிவ்வுலகில்யாதரியாமல் இருந்துவளரும் போதிவ்வுலகில்யாமரியாதும் அறிந்துகண்டான் மனித அளவீடு
தீவரவாதி கையுள்ள ஆயுதம்எதிர்த்தால் மடியும் புவி நோக்கிஆயுத பலமறிந்த...