29.2 C
Batticaloa
Monday, January 6, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

எனக்காய் நீ வேண்டும்

1
ஆண் என்ற வைராக்கியத்துக்குள் அதிகாரம் செய்ய நினைக்காமல் ஆயுள் முழுக்க இறை வழியில் அன்பு செய்யும் ஆளுமையாளனாய் நீ வேண்டும்.. என் கடமை அனைத்திலும் உனக்கும் பங்கு உண்டு என்று சமையலறையிலும் பங்கு கொள்ளும் பண்பான பங்காளனாய் நீ வேண்டும்... என் ஆசைகளுக்கும், எதிர்பார்ப்புக்களுக்கும் மாற்றுக் கருத்தின்றி...

அவர்

0
நான் முதல் அறிமுகப்பட்டது அவரிடம் தான் என்னை நெஞ்சோடு அனைத்திட என் அன்னை…. நான் பார்க்கா உலகம் நீ பார்க்க வேண்டும் என தோளில் சுமந்தவர் அவர்…. நான் எட்டி நடக்கையில் தடக்கிட, பதறிய என் தாயிடத்தில் கை நீட்டி நான் விழுந்தும் வலிக்காமல் இருக்க அவர் போட்ட கம்பளம்...

கவினுறு காலை

அறுசீர் விருத்தம் (மரபுப் பா) செங்கதிரோன் கடல்கு ளித்து செங்கதிரைப் புவிப ரப்பிகங்குலெனும் இருள்வி லக்கிக் காலையெனும் பொழுதைத் தந்தான்பொங்குமெழிற் சோலை பூத்த பூவிதழின் புன்ன கைக்குள்தங்குநறை யெடுக்கும் வண்டு தானிசையும் கோலம் என்னே! பொங்கியெழும் மனக்க ளிப்பில் புரியுமிறைத் தொழில்கள் பண்ணஎங்குமேகித்...

வாய் திறந்த அக் கால கொல்லன்….

1
என் காயத்தை வருத்தி வியர்வையால் நீராடி வயிற்றுப் பசியை போக்க இரும்பை வடிவமைக்கின்றேன் காலையில் எழுந்து இறைவனை வணங்கி என்னவளின் முகம் தழுவி தல வேலையை ஆரம்பிக்கின்றேன் உடல் பலம் கொண்டு வீர வேந்தன் நாட்டை காக்க நுண்ணறிவை கொண்டு வீர வாள் நிர்மானித்தேன் புவித்தாயுடன் போராடி பயிர்ச் செய்யும் தெய்வத்திற்கு அறுவடை...

பெண்ணடிமைப் பேதமொழிப்போம்

கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம் சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம் ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை...

வாழ்க்கை

காலச் சுமை இறக்கியகனரக வண்டிகள்ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டுகாலம் கடத்துகிறது தனித்திருத்தலும் சுமைதான்சேர்த்திருத்தலும் சுமைதான்சுமைதான் வாழ்க்கையாகிறதுஎதையும் இறக்கி வைக்க இடம் கொடாத இதயம்ஏற்றிக் கொள்வதில்த்தான்காலம் கடத்துகிறதுமூச்சை ஏற்றி இறக்கி மூட்டை சுமக்கும் வாழ்க்கையைகாலம் இறக்கி வைத்துபிறர் சுமக்க வைக்கிறதுஅதுவரைதான்...

ஒரு தலையாய் ஒரு காதல்

மழையில் மறைந்து அழுத அனுபவம் உண்டா? கண்ணீரைத் தண்ணீரில் மறைத்ததுண்டா? அடி வயிற்றில் கொழுக்கியிட்டு இழுப்பதாய், இதயத்தைப் பிழிவதாய் உணர்ந்ததுண்டா? ஆனால் அது தந்த நினைவுகள் அழகாய் தோன்றியதுண்டா? நினைவு முடிகையில் கண்...

தரணியெல்லாம் எங்கள் தாயகமே!

மரபுப்பா ( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) உறவுக்குள் பணபலத்தால் பகைவ ளர்த்துஉணவுக்குள் கலப்படத்தால் உயிர ழித்துஅறம்தன்னை விட்டொழித்து ஆசை கொண்டுஅயலானை ஆதரிக்கத் தினம்ம றந்துமறம்பேசி மனிதத்தை மாய்த்த ழித்துமடிநிறைத்த பணத்தாலே மாசி ழைத்துபுறம்பேசிப்...

கருவாக்கி உருவாக்கியவளுக்காய்….

0
உயிரில் உயிராய் கலந்துஉன்னில் நான் வாழ்ந்தஉன்னத ஐயிரு மாதங்கள்உண்மையில்  நான் செய்த தவம்உந்தன் வேதனை அறியாமல்உள்ளூர நான் பெற்ற இன்பம் பலஉலகின் வறுமை தெரியாமல்உன் உதிரத்தை உணவாக்கி,உன்னில் ஓர் சுமையாகி,உலகினை காண வந்து,உன்...

தாழ்ந்திடும் வாழ்க்கை நன்நிலை அடையுமா?

0
மண்வெட்டி எடுத்து புறப்படும் தருணமதில் மனதோடு எண்ணலைகள் அலைபாய தள்ளாடும் வயதினிலே அவன் வாழ்வு தடம்புரண்டு போவது தான் தகுமா? சோற்றை நாம் உண்ண சேற்றிலே கால் பதித்த - விவசாயி படாத பாடுகள் தான் பட்டும் பசியோடு பட்டினியால் வாடுவதும் ஏனடா? அயராது...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!