29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Poems

குறிச்சொல்: poems

நானென்பது

0
என் மீதான தவறுகளை ஒரு போதும் எதிரில் நிற்பவர் மீது சாட்டிவிட முனைவதில்லை நான்.. கருகிவிட்ட என் கற்பனைகளுக்காய் எவர் மீதும் கடுஞ்சினம் கொண்டதில்லை நான்.. தடுமாறி நானே தடுக்கி விழுந்த பின் தள்ளிவிட்ட துரோகியாய் யாரையும் சுட்டவில்லை நான்.. வார்த்தைகளுக்கு வேலையில்லை எனில் விளக்கம் பேசி...

என் வீட்டுத் தோட்டத்தில்…!

நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும் தேன்சிட்டு எனைத் தேடி நுகர்ந்தாலும் என் விதவைப் பூக்கள் ஒருகாலும் முகத்திரை அவிழ்த்ததில்லை... அவை எனக்கே சொந்தமென்பதை அவைகள் மறந்தது கூட இல்லை இருப்பினும்...

உன் நினைவுகள்

0
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்

தொடுவானமாய் தொலைவாய்

0
          உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே போதும்என் விழிநீர் துடைக்கஉன் விரல்...

நின் முத்தம்

1
        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த வருடம் எந்த...

நீ எங்கே என் அன்பே♡♡

1
          ♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே குறுஞ்செய்திகளை படிக்கையில்நெஞ்சில் தேன் பாய்ச்சும் உன்...

சுமக்க முடியாத சிலுவைகள்

0
          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...

கருப்புக்கண்ணாடி

0
            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...

லவ் பேர்ட்ஸ்

2
        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம் இல்லாத இடமொன்றில்...

மதுவின் கவிமழை பாகம்-1

0
          புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1 வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும் விந்தையும், கசந்திடும் நிதர்சனம், காதலும் காத்திருத்தலும், நவீனமும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!