29.2 C
Batticaloa
Tuesday, December 3, 2024
முகப்பு குறிச்சொற்கள் Rainy

குறிச்சொல்: rainy

சுமக்க முடியாத சிலுவைகள்

0
          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...

கருப்புக்கண்ணாடி

0
            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...

லவ் பேர்ட்ஸ்

2
        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம் இல்லாத இடமொன்றில்...

மழைவரக்கூடும்

1
மழைவரக்கூடும் என்றதும் மண்வாசணையை முந்திக்கொண்டு மொட்டைமாடித் துணிகளின் ஈரநெடியே முதலில் மனதை வந்தடைகிறது யாரோ ஒருவர், தனிமையின் பிடியில் தவிக்கும் வயோதிக நோயாளியின் சந்திப்பை தள்ளிப்போடுகிறார். மூக்கின் மேல் விழுந்த முதல்துளியை மட்டும் சுருக்குப்பைக்குள் முடிந்து கொண்டு சுமையோடு வீடுதிரும்புகிறாள் நடைபாதையில் காய்கறி விற்கும் கூன் கிழவியொருத்தி. அதுவரை காலியாக இருந்த பாத்திரங்களெல்லாம் இந்த வருடத்தில் முதன்...

ஜில்லுக்கட்டி

3
      இந்த சாலை  இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை  ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே  அது மட்டும் எப்படி கொண்டாடலாம் வா மழை ஒரு ராட்சசன் அள்ள அள்ளத் தீராத ராட்சசன் தேகங்கள் ஒரு இறகென முன்னிரண்டு கால் விரலில்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!