குறிச்சொல்: tamil kavithaihal
தாக மேனி..
கோபத்தின் உச்சியில்
சோகத்தின் தீண்டலில்
மோகம் அதனை விடுத்து
தாகத்தை போக்கிடவே
தேகம் இது ஏங்கியதே.. !!!
சத்தியமடி கண்ணே…!
இன்றோடு பதின் திங்கள்முடிந்த கணக்கெல்லாம்காதலில்லை கண்ணம்மா
தொப்புள் கொடி தூரத்து இடைவெளியாய்என் பிள்ளை நீ என எப்படி உரக்கச் சொல்வது கண்ணம்மா
நிந்தனைகள் நித்தம்கனவுக்குள் கொள்ளுதடிகுளிர் நிலவும் என் இரவில் அக்கினியை பொழியுதடிஉன் தோட்டத்து மலர்கள்...
அருவுருவங்கள்
விம்பங்கள் பல உருவாகின
மனிதனின் சிந்தனைகள் போல
அந்த விம்பங்களுக்கு
நிலை இருக்கவில்லை
மானிடன் உயிர் கொடுத்தான்
ஆனாலும் அவை பேசவில்லை
உடைந்து போனான் மானிடன்
செய்வதறியாது தவித்தான்
தன் மாயவிம்பங்களை
அதனுள் புகுத்தினான்
தன் எண்ணங்களை
அதனுள் திணித்தான்
தன் சித்தாந்தத்தை கொண்டு
அதை செதுக்கினான்
ஆனாலும் விம்பங்கள் பேசவில்லை
இன்னும் ஒரு...
கல்யாண பெண் பூவே
மஞ்சள் பூசி
மாலை சூடி
மதிமுகத்தாள் நீயும் ,
என் மனதிற்குள் நுழைய
என் மதியும்,
மந்தமான
விந்தை தான் என்ன???!
உதிர்ந்து போன புனிதங்களைக் கண்டுபிடி..!!
பாவ மூட்டைகளைச் சுமந்துகூனிக்குறுகிப்போன முதுகுகளே..!!கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள்உங்கள் சுருக்குப் பைகளை ....!!
அழுக்கில் கனத்த மூட்டைகளைக்கொஞ்சம் இறக்கி வைக்கநொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள்..!!
பாவத்தின் சுவடுகளை அழிக்காது எச்சில்பட்ட முதுகோடுஊனமுள்ள மனிதனாகவாஇந்த உலகைவிட்டுமறையப் போகிறீர்கள்..!!
ஊழ்வினையில்இளைப்பாறிக் கொள்ளவிதைத்து விட்டு மடியுங்கள்விலைக்கு...
நினைவோ ஒரு பறவை
சில நேரங்களில்
அவள் எனை
மறந்து இருக்கக்கூடும்
என் நினைவுகளையும்
உலகிற்கு இது புதிதல்ல
தவறின்,
இது விதி விலக்கும் அல்ல
சில நேரங்களில்
முடிந்து விட்டதே என
ஆயிரம் அழுகைகள்
சில நேரங்களில்
கடந்து செல்லும்
சிறு புன்னைககள்
இதனிடையே சிறு புழுவாய்
உன்னிடம் பேசி நெடு நாட்கள்
பேசிவிட நினைத்தும்
தயங்கி செல்லும்
என்...
ஈர நெஞ்சில் ஓர் விதை…
நீண்ட இடைவெளிக்குப் பின்
என் நிசப்தமான இரவு
உறங்க மறுக்கிறது இதயம்
எதையோ அசைபோட்டபடி....
பழக்கங்கள் அதிகமில்லை
ஆனாலும் உள்ளத்தில் இறங்கிவிட்டாள் ...
தூண்டில் போட்டிழுக்கும்
அழகுக் குவியலில்லை
இருந்தும்,
அவள் ஒப்பனைகளுக்கு
இணையற்றவள்...
இலைகளுக்குள்
மறையும் பிறைநிலாப் போல...
அழகின் உடை
அழகின்மையால்
களவாடப்பட்டது....
கலைந்த தலையுடன்
கட்டாந்தரை தேவதை
வறுமைக் காதல் முத்தமிட்ட
ஈரம் காயாமல் ..
வயிற்று...
ஒரே கனா
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள்...
பறவையும் மனிதனும்
நிசப்தமான வீதியில்சத்தம் தொனிக்க அங்கும் இங்கும் தத்தி தத்தி நடந்துதீனி பொறுக்குதுமாடப்புறா ஜோடி ஒன்று
மைதான ஊஞ்சலிலேமைனாக்கள் ஊஞ்சலாடுதுகா கா எனும் கரையும் காக்காய்பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிடபள்ளிச் சிறாருக்காய் காத்திருக்குஆரவாரமில்லாத கடைத்தெருவில்தேவாரம் பாடுது தேன்சிட்டுசாலையோர...
மனிதப்பூக்கள்
டொக்கு டொக்கு என்றுவெத்திலை இடிக்கும்வேலு தாத்தாவில் எப்பவும்கடுப்பாயிருக்கும் விச்சுகடைக்கு போகையிலேகேக்கிறான் இன்றுஎன்ன வேணும் எண்டுபாட்டி கூப்பிட்டாலும்காதுல விழாது போல்ஸ்கூல் டியூசன் எனஓடித் திரிந்த வாண்டுகள்சுத்தி இருந்தபடிசுவாரஸ்யமாய் கேக்குதுபாட்டி சொல்லும்பாட்டி வடை சுட்ட கதை
எல்லைச்சண்டை...