29.2 C
Batticaloa
Monday, November 18, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil Kavithaikal

குறிச்சொல்: Tamil Kavithaikal

இழந்துவிடாதீர்கள்…!

இழந்துவிடாதீர்கள்...! தன்மேல் தன்-நம்பிக்கை இழந்து போகும் போதுதான்தற்கொலைகள் உருவாகின்றன.... (தற்)கொலைகள் பல வடிவம்!!!காதல் வயப்பட்ட அவனோ அல்லது அவளோகண்மூடித்தனமான காதலினால்எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவதுஅதிலொரு வடிவம்... உயிரை மாய்ப்பதென்பது காதலர் காதல் தேவதையிடம் பெற்றெடுத்த சாபம்!!! ஒருத்தன் ஒருத்திக்கோ அல்லது...

கெட்டவனின் டயரிக் குறிப்பு

0
என்னை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என் கோபங்களில் நியாயம் இல்லாமல் இருக்கலாம் அதற்காக நான் மட்டுமே அதெற்கெல்லாம் பொறுப்பாக அமைந்து விடவும் முடியாது சில சமயம் என்னை நானே சந்தேகப்படுவதும் உண்டு ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள் என் நெஞ்சை அரிப்பதும் உண்டு நில்லாமல் ஓடும் காலத்தில் நான் செய்து விட்ட...

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக் குளமாக்கி நானீந்திக்கொள்கிறேன் கண்ணீரை அமுதாக்கி நானருந்திக்கொள்கிறேன் இன்னும் இன்னும், என் கணவன் துணையின்றி ஜடமாக வாழ்கின்றேன் எல்லையற்ற சோகங்களில் என்னாட்களை கடக்கிறேன் என்னவன் திரும்பும் நாட்களை எண்ணி அகமகிழ்ந்து கொள்கிறேன் நாட்காட்டியை...

கிராமம் என்றால் இழிவில்லை!

கிராமம் என்றால் இழிவில்லை இயற்கையின் இருப்பிடம் ஊஞ்சல் கட்டி ஆடும் தென்றலில் ஒவ்வொரு முறையும் உறைந்து போகலாம் பச்சை வயலுடுத்தும் பாவாடையின் கரையில் பகல் இரவாக படுத்துறங்கலாம் நிலவைக்கட்டி இழுத்து திண்ணையின் மடியில் அமரச் செய்து சோறூட்டலாம் பஞ்சு மெத்தையின் சுகத்தை மணலில் உருண்டு புரண்டு உடல் முழுதும் அனுபவிக்கலாம் வகை வகையாக வர்ணம் பூசத் தேவையில்லை வானவில் அங்கேதான் குடியிருக்கும் வாரந்தோரும் குளிப்பாட்டத் தேவையில்லை வான்மழை அங்கேதான் ஊற்றெடுக்கும் வாழ்ந்து...

என் கண்ணம்மா

0
நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல' இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்...

கார்காலப்பொழுதுகள்

0
இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ...

அதன் அளவு அவ்வளவுதான்

0
நாம் யாரும் மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது கிடையாது... இலகுவில் ஏறி மிதித்து தகர்த்து விட்டுச்சென்றிருப்போம் எனினும், எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம் அவ்வளவு சிறியதாய் தோன்றியது கிடையாது மண் துணிக்கை கொண்டு அமைத்த புற்றாயினும் எறும்புகளின் கண்களுக்கு என்றுமே மாளிகைதான்... அவற்றின் உள்ளங்களில் யாராலும் அசைத்திட முடியாத கரும் பாறைகளாலான குகையாக இருந்திருக்கும் இருந்தாலும் எமது கண்களுக்கு காற்றுக்கு எழுந்து பறக்கும் புழுதி...

நான் ஒர் ஏழைச் சிறுமி…

0
வற்றிய வயிற்றுடன்துளையிட்ட துணியணிந்துநடமாடித் திரியும் ஏழைச்சிறுமி நான்.... அடிக்கும் வெயிலும் அடை மழையும்வீட்டுக்குள் புகுந்துதூங்க விடாமல் பண்ணும்அதிசய வீடு எனக்கு.... பள்ளி செல்லும்பாலர் பார்க்கையில்படிப்பு என்பதுஎட்டாக்கனி ஆகிவிட்டதோ?என்ற ஏக்கம் எனக்கு... கடற்கரையில் கடலை விற்றுவரும் பணம்வயிற்றை நனைக்க கிடைக்கும் பாக்கட் பணம் எனக்கு.... பணம் இல்லாவிடிலும்பாசம் நிறை கொண்டஅன்பாக வாழும்அழகிய வாழ்வு எனக்கு... மனிதம் சாகடிக்கப்பட்டமனிதர் கொண்ட செல்வ வாழ்க்கை இல்லை... சொற்ப பணமேனும்சாதாரண தேவை நிறை செய்யும் சிறப்பான வாழ்க்கை எனக்கு... பாடம் படிக்காகுறை தவிரகுடிசையில் வாழ்ந்திடினும்நிறை வாழ்க்கை கொண்டஏழைச் சிறுமி நான்...

விலா எலும்பின் சித்திரமே!!!

விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன் வெண்பனியால் உன் பெயர்செவ்வானில் எழுதி வைப்பேன் நெஞ்சோர  நினைவுகளைநிலவில் கூட சேர்த்து வைப்பேன் விண்மீன்கள் வழி பார்த்துவிழிபிதுங்கும் விம்பம் நீ   ...

ஏன் நடுக்கம் புவிமகளே!

ஏன் நடுக்கம் புவிமகளே? இங்குனக்குக் குளிர்ச்சுரமா?இல்லை மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா?தான் நினைக்கும் போதெல்லாம் தாண்டவந்தான் போடுமுந்தன்தாக்கத்தால் நிர்மாணம் தரைமட்டம் ஆகிறதே!தேன்வழியும் இடமெல்லாம் செவ்விரத்தம் பாய்கிறதே!சிக்கிவிட்ட உடலம் சின்னாபின்னம் ஆகிறதே!வான் வழியில் ஏதும்கோள் மோதிவிடும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!