குறிச்சொல்: Tamil Kavithaikal
நாங்கள் அறிந்த அவர்கள்….
அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு...
ஆச்சர்யம்தான் !
மழை எங்கள் உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு...
சின்னஞ்சிறு சிட்டு
சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு
தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!!
தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!!
உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய் உறைகிறதுகடைக்கண்...
உனக்கென்ன கவலை தம்பி?
எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி?
தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி...
நாளையே எங்கள் நோக்கம்
எழுகின்றாய் வாலிபனே! ஏன் எழுந்தாய்? இந்நாட்டின்எதிர்காலம் உன்கையில் இருக்கின்றதென்கின்றஉணர்வினிலேஎழுந்தாயாசொல்!விழிக்கின்றாய் வாலிபனே! ஏன் விழித்தாய்? வீறாகவீட்டுக்கும் நாட்டுக்கும் வேண்டியதைஉடன் செய்யும்விருப்பத்தில் விழித்தாயாசொல்!பழிக்கின்றாய் பழைமைபிடித் துழல்பவரை! ஏன்பழித்தாய்?பங்கெடுத்துச்செயலாற்றும் பாங்குடையஉனைஅவர்கள்பார்க்கவேமறந்தாராசொல்!அளிக்கின்றாய் மரியாதைஅன்னைக்கு! ஏன் அளித்தாய்?அவளுன்னைநாட்டுக்காய் அர்ப்பணித்தபெருந்தன்மைஅறிந்ததும் மகிழ்வுகொண்டா?
துடித்தாயேவாலிபனே!...
மிடி…
பார்த்தாலே பரிதவிப்பு பாலகனே உன் சிரிப்பு
பங்குண்டு எங்களுக்கும் பசிபோக்க வேண்டுமென்று...வந்த பசி போனபின்பு அந்தொன்று மறந்திட்டு...
ஆனாலும்மனமில்லை எங்களுக்கு பகிர்ந்துண்டு வாழ்வதற்குவட்டமுக சட்டைக்காரா வாட்டத்துடன் காட்சிதாரா..
வீதியிலே அலைகின்றாய் முன்னும் பின்னும் பார்க்கின்றாய்பருந்து போல சுற்றுகிறாய்கவனிப்பர்...