29.2 C
Batticaloa
Friday, January 10, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil Kavithaikal

குறிச்சொல்: Tamil Kavithaikal

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான்….

நாங்களும் வாகனம் ஓடினாங்கதான் அப்பேக்க விபத்து இல்ல பெற்றோல் இல்ல தலைகவசமில்ல வீதிசரியில்ல சாரதி அனுமதி பத்திரமில்ல ஒத்தயடி பாதையில ஒரு குச்சியோடஓடுற ரயர் வண்டியாடா நீள தடியோட அதன்முனையில இரண்டு சில்லு பூட்டி ஓடுற...

கரை கடந்த அலை கடல்..

கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம் கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம் அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய் கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம் உனை விட்டு ஒருநாளும்...

என்காசு இங்கே செல்லாதாப்பா

கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து ஒத்தை பனையென்னை உயரவைத்து பாரிஸ்...

இவள்

எங்கேயோ பறக்கும் என் எண்ணங்கள்.. எதை நோக்கியோ என் பயணங்கள்.. 💔வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே, எத்தனையோ வாள் வீச்சுக்கள்.. 💔 அருவருக்கும் வகையில் ஆணவங்கள், அதிகாரத்திமிர் நிறைந்த சிரிப்புக்கள்,💔நெஞ்சை நொருக்கும் கடின சொற்கள்,மெல்ல...

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...

நினைவெல்லாம் நீயடா……!

உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே...... ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே.... கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன் கருவிழிஅசைவு கண்டே..... கன்னக்குழி ஆழம் என்றேபுரிந்தது உன் கன்னக்குழியதிலேதடக்கி நான் வீழ்ந்தபின்னே...... அன்பும் கூட வலிதான்என்பேன் நீ காட்ட...

ஆன்ட்ரொய்ட்

மானிடனின் சிந்தையின் விந்தில் கருவுற்றவன் நான்என் பிரசவமோர் அற்புதம் நானோர் எந்திரம்இருப்பினும் மானிடன் போல்தான்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசையும் ஜடமாக அவன்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசைவிக்கும் ஜடமாக நான் எனது பெயர் ஆன்ட்ரொய்ட்நான் மிகவும் மென்மையானவன்அழுத்தி அமுக்கும் விசைகள்...

மறுப்பு

0
போராட்டம் என்பதெல்லாம் நீ என் மகவு இல்லை என மனதை ஒத்துக் கொள்ள வைப்பதுதான்சேர்த்து வைத்த தூய அன்பில் மொத்தமாய்ஒரு துளி நீல மையைப்போல்நிறைந்து பரவி விட்டாய்மனம் என்பதுதான்எத்தனை வித்யாசமானதுதூரத்து உறவினன்போலவேதன்னிலிருந்து பிரிந்து...

கவிதை காதலி……

துன்பத்தில் விட்டுப்போகா என் இனிய துணைவன்....இன்பத்தை இனிமையாய் இரட்டித்து தித்திக்ககண்ணாடி விம்பமாகி கைகோர்த்துஅத்தனை தருணத்திலும் தோள்கொடுக்கும் என்னவனே....எண்ணத்தில் தோன்றும் அத்தனையும் புரிந்துஆழ்மனதின் ஆசைகளை அப்படியே உணர்ந்து...அழகிய வரியாக உருவாகும் என் காதலனே என்...

நீயே என் முதற் குழந்தை…..

பாதித் தூக்கத்தில் சினுங்கும் போதும்முடியாத வேளைதனில் என்மடி தேடும் போதும்சிறு குறும்பு நீ புரிந்து என்முகம் பார்த்து சிறு புன்னகை பூக்கும் போதும்என் தோளின்மீது உன் தலை சாய்க்கும்போதும்தூக்கமின்றி புரளுகையில் தாவி அணைக்கும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!