குறிச்சொல்: Tamil Kavithaikal
அவள் இவளில்லை…
நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை...
அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள் ஆடின
விண்மீன்கள் வானைதோரணமாய் மூடின
வெட்கத்தால் தாழ்ந்துவெண்ணிலாக்களும் ஓடின
விரும்பியோ விரும்பாமலோமின்னல்களும் பாடின
அவள் மூச்சுக்காற்றுஜன்னல் கம்பிகளை வந்து தீண்டஜன்னல்கள் வெட்கத்தால் சுவரின் மேல்தன்னை...
சிறுவர் தின வாழ்த்துக்கள்
சிறார்களின் உள்ளங்களை மகிழ்விக்கவரும் தினமே சிறுவர் தினம்
வானத்தில் இருக்கும் வீண்மீன்களாய்மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்ள்
இனம் மத பேதமாரியா மலலை மொட்டுக்கள்
சிறுவர்கள் நாட்டினதும் சமூகத்தினதும் அச்சாணிகள் நாட்டின் முதுகொழும்பாகவும் சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள் இவர்கள் தான்….
இன்றைய...
உன் கல்லறை வாசகங்கள்
எதுவரை இப்பயணமோ எண்ணங்களின் எதிர்பார்ப்புவிதி விலக்காய் உள்ளவர் யார் முடிவிலியைக் கண்டவர் யார்வரும்போது வரவேற்க உன் விழி நீரே விருந்தளிக்கும்போது தனை வழியனுப்ப பிற விழித் துளிகள் விடை தருமே
ஊழ்வினையின் விதிப்படியே வாழ்க்கை...
மின்னல்வெளியில் சில மின்சாரப் பூக்கள்
பொய்த்த கனவுகளைநினைத்துவருத்தமில்லைஎனக்கு
நறுக்கிப் போட்டநகங்களாய் அவை....
காலம்கடந்த பின்னும்ஊமத்தை போல்எட்டிப் பார்க்கும்ஓர் கனவு....
வடிவையும்வனப்பையும் தொலைத்துபற்றாக்குறைகள் பரிகாசிக்க
சுயம்வரம்நடத்த ஏங்கும்இன்னோரு கனவு
மேலைக்காற்றின் நஞ்சும்வண்ணத்திரைகளின் மயக்கமும்பண்பாட்டை படுக்கையில்போட்டிருக்க
கலாச்சாரத்தின்காதுகளைத் துருவியெறிந்தகாதறுந்த செருப்புக்கூடரசனையுள்ள கனவுகாணுது....
முதல் ரயில் பயணம்
இதுவரை காலமும்புகைப்பட அட்டைகளிலும்தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்பார்த்துப் பழகிப்போனஓர் உருவம்
அடர்ந்த காட்டின்கூந்தலின் உள்ளிருந்துஒலியெழுப்பிய வண்ணம்எனதருகில் தரித்து நின்றாள்
சிறுகுழந்தையின் முன்னிலையில்கரைந்து வடியும் ஐஸ்குச்சியைசுவை பார்க்கத் துடித்திடும்மனம் கொண்டிருந்தேன்
அவளிலேறும் வரை...
முதல் தடவை என்பதால்ஆனந்த பெருக்கில்நீந்திக் கொண்டிருந்த எனக்குமறுமுனையில் நடுக்கமும்,...
தோழி
பள்ளிக்கூடத்து நினைவுகள் எல்லாம்மூலையில் மழைக்கு ஒதுங்கும் நடைபயணியைப்போலமனசுக்குள் எங்கோ ஓரிடத்தில் உறங்கித்தான் கிடக்குதுஅப்போதெல்லாம்வாட்சப் இல்ல பேஸ்புக் இல்லஇலவசமாய் கொட்டிக்கிடக்கும் குறுஞ்செய்தி வசதிகளும் இல்லமணித்தியாலங்களாய் கோல் செய்து கதைப்பதற்கும்அப்போது எந்த நெட்வேர்க்கும்வள்ளலாய் வாரிக்கொடுக்கவில்ல
ஆனாலும் அப்போதெல்லாம்...
கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!
இன்றுடன் இரண்டு வருடங்கள் ,
காத்திருப்புக்களே கடமையானது,
கல்வி முறை இணையமானது,
பேனா முனை தட்டச்சானது
எம் கலை எல்லாம் கலைந்து போனது
காற்றலையோடு.....
ஆயிரம் கதை பேசி ,
அடுக்கடுக்காய் உரையாடி
அத்தனை பேரும் ஒன்றிணைந்து
ஆற்றங்கரை ஓரத்திலே ,
ஆலமரக் காற்றுடனே,
ஆங்காங்கே இலை பறக்க
இன்னிசை...