குறிச்சொல்: Tamil website https://neermai.com/poem-june20
சோற்று பருக்கை
சலனமற்ற சாலை..எந்திர நடையில் ஏகபோகமாய் சிந்தை முழுவதும் அலைமோதும் எதிரகால சொப்பனங்கள்.
சட்டென்று ஓர் சலனம். மூச்சை இழுத்து நிறுத்த வலது கையும் விரைந்து மூக்கை பற்றிக்கொள்ள சொப்பனத்திலிருந்து நிதர்சனமாய் நான். ஆனால் என்...
மீள்
மரங்களை விட்டு தூரப்படும்
மரங்கொத்தி என
நின் நினைவுகளை விட்டு ஓடிவிடவே
நினைக்கிறது மனது
மனம் என்பதே
ஓர் ரெண்டுங்கெட்டான்
சில நேரம் கொஞ்சும்
அதட்டும்
அழும்
அடம்பிடிக்கும்
பிடிக்காததையும் செய்யும்
அப்படியே கரைந்து மறைந்திடவும்
மண்டியிடும்
அன்பின் வேர்களிலிருந்து
பிளவுபடும் நிலங்களுக்கு
கயிற்றில் முடிச்சிட்டு
நழுவிப்போகும் ஞாபகங்களை
பொறுக்கி எடுக்க முடியாததாய்
தூசு படிந்த குப்பையெனவே
என் மனம்...
மறப்பதில்லை நெஞ்சே..!
ஒரு கடிதம் இத்தனை தாக்கத்தை அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து என்னில் ஏற்படுத்தும் என கனவிலும் நான் ஊகித்திருக்கவில்லை. 'ரப்பிஷ்' என சுருட்டி ஒரே வீச்சில் என்னால் எறிந்து விட முடியவில்லை. எனக்கு...
தயவுசெய்து வாசிக்காதீங்க…
இந்தத் தொடரில் வரும் யாவும் கற்பனையே. மனம் பலவீனமானவர்கள் தயவுசெய்து இந்தப் படைப்பை வாசிக்க வேண்டாம். மீறி வாசித்து ஏற்படும் மனவுளைச்சல்களுக்கு இப்படைப்பை எழுதியவரோ, வெளியீட்டாளர்களோ பொறுப்பானவர்கள் அல்ல......
இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது...
அபலை
"என்ன பெத்த ராசாவே.......... என்ன விட்டு போயிட்டியே.... கட்டினவ கதி கலங்க........ பெத்த புள்ள கண்ணீர் விட....... சொக்கத்துக்கு போயிட்டியே..... சொல்லாம போயிட்டியே...."
" என்ட ராசா.... ஆ..... "
ஊர்க்கிழவிகள் ஓலம் அது....
ஓவியங்களோடு ஓர் முகம்
வித்யானந்தா பல்கலைக்கழகம்
வித்யானந்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்றும்...
பல எண்ணற்ற இளம் சிட்டுக்களின் கதைகளை சுமந்த வண்ணம் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது.. அங்கு ஒவ்வொரு சொல்லிற்கும் ஓராயிரம் கதைகள் உண்டு ஆனால்..
ஓவியமெனும் அழகான சொல்லிற்கு ஒரேயொரு பெண்...
கணையாழி
ஸ்ரீயும் சாயுவும் சிறுவயது முதலே இணை பிரியாத நண்பர்கள். இருபது வயதைக் கடந்த இளைஞர்களாக இருந்த அச்சமயத்திலும் சிறார்களைப்போன்றே துடுதுடுத்துக் கொண்டு தோழமை பாராட்டினர்.
ஸ்ரீயைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நெடிய உருவம் கொண்ட...
வறுமையின் ஓலம்..
எண்ணற்ற உயிர்களைக் குடித்தும்
அடங்கா கிருமியே..
இன்னும் ஏன் ஆட்டிப்படைக்கிறாய்?
மனிதனை ஏன் முடக்கிவைத்தாய்?
என் தந்தையை இழந்த ஓலம்
கேட்கவில்லையா..
தாயை இழந்த கதறல்
கேட்கவில்லையா..
இரக்கமற்றவன் பணக்காரன் சாதிவெறியன்
குடி கொண்ட பூமியில் தானே..
இரக்கமுள்ள வறியனும் கிடந்து துடிக்கிறான்..
உன்னால் இறப்பதும் கொடுமை...
வறுமையால் வயிர்...
முதுமையில் தனிமை
மெலிந்து சுருங்கிய தேகம்நரைத்த கேசம்தள்ளாடும் வயததுசப்த நாளங்களெல்லாம் அடங்கிவாழ்ந்து முடித்த ஆன்மாஅநுபவத்தின் உறைவிடமாய்மூலையில் உறங்கிப் போகிறதுஇவைதானோ முதுமையின் கோலம்
உடைந்து போன புல்லாங்குழல் வழியேகசியும் ஏகாந்த ஓசையாய்நிர்மூலமான நிகழ்காலத்தின்ஆறுதலாய் எஞ்சி நிற்பதுஎன் மனையாளின் நினைவலைகள்மோகனப்புன்னகையாள்நீள்...
என் வாழ்க்கை என் பயணம்
பயணங்கள் அனைவர் வாழ்விலும் பொதுவானது. ஆனால் எனது வாழ்விலோ அதிசயமானது.....யாராவது பிராயணம் போகிறோம் என்றால் அவர்களை விட நான் குதூகளிப்பேன் எங்கு செல்கிறீர் என கேட்டு கேட்டு.
காரணம் முன்பு கூறியது போல்தான் நான்...





































