29.2 C
Batticaloa
Saturday, February 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil website

குறிச்சொல்: tamil website

காணாமல் போன காதலி …

0
கண்ணுக்குள்ள இருந்தவளை காணாம தொலைச்சேனே!!! கைப்பிடிச்சு திருஞ்சவள கை கூப்பி தேடுறனே ! நெஞ்செல்லாம் நிறைஞ்சவள விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே ! தேடி சலிச்சுப்புட்டேன் திசையேதும் தெரியலையே ... நின்னா அவ நினைப்பு நிக்காம சுத்துதுங்க .. நடந்தா அவ நினைப்பு நிழலா என்னை தொடருதுங்க ... படுத்தா அவ...

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

கவிஞன்

தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் - எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் - இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில்,...

அழகான உறவே

தாேள் சாய வந்த தாேழியே துணையாய் வந்த காதலியே மனைவியாய் வந்த தேவதையே மனத்தால் இணைந்த என் உயிரே

காதல் சொன்னாலே

    புன்னகை பூத்தவளே புதிதாய் பிறந்தவளே தேன்னாய் இனித்தவளே தேவதையாய் சிரித்தவளே கவிதை எழுதியவளே காதல் சாென்னவளே  

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-5

பகுதி -5 அமலா விஜயகுமார் இருவரும் வெளியில் வந்தனர். என்ன அமலா இப்போ சந்தோஷம் தானே ரொம்ப சரி சரி . வேலைக்கு வந்த காவியாவை மேனேஜர் பார்த்து காவியா இனி உனக்கு வேலை இங்கு இல்லை...

காதலே

விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே

தங்கச்சி👩‍❤️‍👩👩‍❤️‍👩

    தாேழியாய் வந்த தங்கையே தாேள் காெடுப்பாய் என்னை தாங்கியே அன்பை காெட்டும் நெஞ்சமே அழகு குட்டி செல்லமே          

ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-3

பகுதி -3 அக்கா அபி, ரோஜா,இருவரும் தன் புகுந்த வீட்டுக்கு சென்றனர். இருவரையும் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். தரண், அம்மா அன்னபூராணி, தங்கைகள் காவியா, கயல், பாரதி,மற்றும் தன் மாமா மகள் பல்லவி. விட்டுக்கு...

பொதுமை வேண்டும்

எல்லோரும்  இவ்வுலகில் இன்பங் காண இருப்பவர்கள்உலகினுண்மை உணர  வேண்டும் வல்லாண்மை வழிநெடுக வளரா வண்ணம் வாழுகின்ற முறையினிலே மாற்றம் வேண்டும் எல்லையை எழிலாக இனிதாய் வைத்து இடரின்றி இருந்திடவே இயங்க  வேண்டும் நல்லறத்தை நாள்தோறும் நடைமுறை யாக்கி நலமுடனே வாழ்ந்திடலாம் நானில மெங்கும்! நாள்த்தோறும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!