29.2 C
Batticaloa
Monday, May 5, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil website

குறிச்சொல்: tamil website

விழித்தெழு தோழா!

        ஓடிவரும் காற்று, ஓயாது வீசித்தன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்றுதானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால் அழுவதில்லைபூத்தேதான் குலுங்குமடாஉந்தனை வீழ்த்திட, உலகமே காத்திட - நீஓடி ஒளிந்து உறங்குவது ஏன்? நூறுகோடி பேருக்குச்சோறுபோட்ட விவசாயியைக்கூறுபோட்டுக் கொன்றபோது,வேறு என்ன...

வலி கொண்ட அவள் நாட்கள்

              அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக அழகே... வர்ணணை கலந்த வலி வலியால் கனக்கும் வயிறு...

வார்த்தை

2
வார்த்தைகள்தான் எவ்வளவு இலகுவானவைசில நேரங்களில் ஓர் இறகைப்போல மனப்பெருவெளியில் சுமையற்று பறந்து திரிகின்றன பிடித்த பஞ்சுமிட்டாயைப் போல அத்தனை தித்திப்பாய் இருக்கின்றன அதே வார்ததைகள்தான்பிறிதொரு பொழுதில் இதயத்தில் பாறாங்கல்லாகவும்ரம்பமாகவும்பெருஞ்சுமையென தங்கிவிடுகின்றன

நேர்ச்சிந்தனைகள்

நாம் ஒரு பொருளின் மீது பிரயோகிக்கும் விசைக்கு கொடுக்கப்படும் மறு தாக்கங்கள் போல நம்மிடையே கடந்து மிதக்கின்ற மனச் சிந்தனைகளுக்குள்ளேயும் ஓர் தாக்கமானது முடிவாய் கிடைக்கிறது. நேர்ச்சிந்தனைகளை( POSITIVE THINKING ) மனமிடையே...

ஆண் தோழமை

          காணும் திசையெல்லாம்கதிரவனின் கரங்கள்மாதுவின் வழியெல்லாம்ஆடவனின் துணைகள்ஆயினுமாயிரம் அச்சங்கள்அவளை பார்ப்போரின்பார்வையில் கலந்திடும்பழிசொற்கள் ... உறவாயுமல்ல உதிரபிணைப்பாயுமல்ல-நீஉருவான காலத்தில்-தன்னைஉருவகித்த ஜீவன்...என்றால்உனை கருவில் இணைத்தசகோதர உறவுமில்லை .... சாலையோரம் தனியாககண்பிதுங்க நீ சென்றால்கல்லூரி கதைபேசிதோளோடு தோளாக-உன்மூச்சின் வலுவாகஉறுதுணையாய் வரும்ஒரு ஜீவன்....ஆனால்காதலனுமல்ல தோல்வியில்...

தாய்

0
              என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே என்னை வளர்த்தாய் உன் கருவில் கடவுளைக் கண்டேன் உன் உருவில் நிலவைக் காட்டி சோறூட்டி மடியில் வைத்து சீராட்டி அழகாய் வளர்த்தாய் சீமாட்டி இதை எங்கும் சொல்வேன் மார்த்தட்டி சூரியனின்...

தமிழ் நெஞ்சக்குறுமல்

தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் ! மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி ! சாதி...

காதல் அன்பு

0
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது  என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன்  அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன்   உடன் இருக்கும் வரை வாழ்க்கையை நேசிப்பேன் அது முடியும் வரை நண்பர்களை நேசிப்பேன்  நான்...

தேவன்

0
              நான் ஒரு குளிர் ஜுரத்தால்பாதிக்கப்பட்ட மனிதனை போலநடுங்கி கொண்டிருந்தேன்என்னைஎன் தேவன் வந்துஅன்பினால் அணைப்பான் எனநம்பிக்கொண்டிருந்தேன் நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானதுநம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்ததுநம்பிக்கை என்பது ஒரு சுடரை போன்றதுநம்பிக்கை என்பது ஒரு விடியலை போன்றதுஆம்...

ஒரு ஏழையின் குரல்

0
எனக்கு ஆஸ்தி  இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள் இல்லை ஆனால்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks