குறிச்சொல்: tamil website
புன்னகை
வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு
எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை
மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம் மதம், நிறம், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஓர்...
கனவினில் முளைத்த காதல் !
தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ?
முந்தைய நாள் இரவில் முத்த மழையில் நனைய மறுத்ததால் இந்த...
அன்பு அநாதை இல்லைங்க
"உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்"எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு...
என் வாழ்க்கை
என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா????
நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்....
நான் என்ன செய்வேன் என்றும் தெரியவில்லை எங்கு...
எல்லாமும் ஆகிறாய் நீயே
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய்
தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்
கற்க வைத்து எனக்குஆசானுமானாய்
சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்
வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய்
மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய்
கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய்
ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய்
புலவனின் புகழுமானாய் நாடார்க்கு புத்துணர்வுமானாய்
எப்போதைக்கும் பற்றுமானாய் இப்போதைக்கு போதையுமானாய்
எழுதும் பொழுதெல்லாம் காவியமானாய்
எழுதா...
அப்பா….
அன்பும் அறிவும்
அழகாய் கலந்து
அரவணைப்பு எனும்
அணைப்பும் தந்து
அதிசயமாய் கிடைத்த
அற்புதம் அப்பா
ஆசைகள் தவிர்த்து
ஆடம்பரம் அகற்றி
அழு குரல் கேட்டவுடன்
...
ஏதோ ஒரு வலி
இது வரிகள் அல்ல வலிகள்....ரொம்ப மோசமான நாள் இன்னைக்கு. ஏதோ கிறுக்கணும் என்னு மனசு சொல்லுது....கிறுக்கிறதுக்கு முன்னமே காகிதத்த கண்ணீர் நனைச்சிடுது. ஒன்னுமே புரியல...ஏதோ ஒருவெறுமை.உயர்ந்த பட்ச விரக்தி...எதையுமே இழக்கலன்னு மூளை சொன்னாலும்...
கொரோனாவின் பாதிப்பு
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி
கீச்சென்ற குருவிகளின் ஓசை
கூ..கூ என்ற குயிலின் பாடல்
வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்
இவை அனைத்தும் கேட்க தொடங்கியது
மரத்துப்போன மனித செவிகளில்
ஜாதிகள் இல்லையடி பாப்பா
ரொம்ப நாளாவே மனச உறுத்திற்று இருக்கிற விசயம் இது.கதையள்ள படங்கள்ள இதப்பத்தி பட்டும்படாமலும் பேசிக்கிட்டாலும் வெளிப்படையா இதப்பத்தி பேசுற துணிச்சல் யாருக்கும் இல்லண்ணுதான் நினைக்கிறன்.எனக்கும் கூட, மனசுக்குள்ள ஒரு ஓரத்தில பயம் இருக்கத்தான்...
பிரார்த்தனைகள் நிறைவேறுமா?
எனது பழைய பதிவுகளில் ஒன்று ....
//அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்....