குறிச்சொல்: tamil website
நீர்மையில் கதை சொல்வோம்! – ஜுலை 2020 கதைப்போட்டி
கதை மாந்தர்களே,
நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கதை சொல்வோம்' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள்...
கவிதைகளை கொண்டாடுவோம்! – ஜுலை 2020 கவிதைப்போட்டி
படைப்பாளர்களே,
நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கவிதைகளை கொண்டாடுவோம்!' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கவிதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கவிதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020 அன்று...
எனை ஈர்த்தவை
மனித இனம் தோன்றிய நாள் முதலே மனிதன் இன்னொரு மனிதனை போட்டியாக நினைக்கும் மன நிலையை வளர்த்து விட்டான் போலிருக்கின்றது...இன்று இணையம் சமூக வலைத்தளங்கள் என மாறிவிட்ட உலகில் மனிதனின் மனிதத்தன்மையும் அடியோடு...
கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!
இன்றுடன் இரண்டு வருடங்கள் ,
காத்திருப்புக்களே கடமையானது,
கல்வி முறை இணையமானது,
பேனா முனை தட்டச்சானது
எம் கலை எல்லாம் கலைந்து போனது
காற்றலையோடு.....
ஆயிரம் கதை பேசி ,
அடுக்கடுக்காய் உரையாடி
அத்தனை பேரும் ஒன்றிணைந்து
ஆற்றங்கரை ஓரத்திலே ,
ஆலமரக் காற்றுடனே,
ஆங்காங்கே இலை பறக்க
இன்னிசை...
உயிர்காக்கும் புனிதங்கள்
இறைக்கும் வெயிலுக்குபறக்கும் காக்கை கூடஒழிந்திருந்தே இரை தேடும்..
தகிக்கும் வெயிலும்,உள்ளத்துப் புழுக்கத்தில்குளிர்காட்டு குதிரைவீரன் போல் உணர்வுகள் விரைத்திருக்கும்
நெஞ்சினில் கனமேற..பறக்கப் பறக்க பருக்கைகள்தேடும் தாய்க்குருவிக்கு,தார்ச்சாலை முத்தங்களும்ஒத்தடங்களே...
வெடித்துக்கிடக்கும் பாதங்கள்கானலில் தலை நனைத்துநெடுந்தூரம் நடக்கின்றது...
உடல் முழுக்கப் புழுதியோடுமனம் முழுதும்...
“மலடியின் தாலாட்டு”
மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது
தினமும்புடவை மடிப்புகளில்மேடிடா வயிற்றைஆசை கொண்டு பலமுறைஅடிக்கடி தடவுகிறேன்என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்வேண்டியதை செய்யாமலேபோய்விடுமோ என்ற பயம்நெஞ்சுக்கூட்டில்...
கடற்கரை காதல்
உப்பு கொண்ட உன்னத காற்று
உதடுகளை வருடிச் செல்ல
அவள் காந்த விழிகளில்
குழந்தை தனம் குடியிருக்கிறது.
கரையை முத்தமிடும் அலைகள்
கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன
என்னவளின் பஞ்சு பாதங்களை
நனைக்க இயலாமையால்
மணல் தோண்டும் நண்டுகளும்
விழி உயர்த்தி பார்க்கின்றன
இவள் கடல் கன்னி யென...