குறிச்சொல்: tamil website
அர்த்தமில்லாத புதிர்கள்
ரசிக்கிறேன் ரசனையில் மயங்குகிறேன்
ரகசியம் வைப்பதற்குப் பொருள் அல்ல
ராகத்தை அமையப் பல்லவி தேடுகிறேன்
உன்னில் பாவனைகளில் அணிகளைச்
சேர்கிறேன்.சோர்வு அடையவில்லை!
வழியில் நடந்து செல்கிறேன் இயற்கை எழில் கண்டுவியந்து களிக்கிறேன்!
என் இதயம் விண்ணில் மிதக்கிறது
விடை தேடி அலையும் பொழுது
என் நிழலைத் துணைக்கு அழைக்கிறேன்
காடெல்லாம் கடந்து சென்று பார்க்கிறேன்
காலத்தின் கருத்தினை மனதில் பதிந்தன
மெல்லிய காற்றினை தவழபோதும்
தன்னை மறந்து...
அவள் வருவாள்
உன்னிடத்தில் என்னை
காெடுத்தேன்
உள்ளத்தை அள்ளி காெடுத்தேன்
கண்ணுக்குள் பாெத்தி
வைத்தேன்
காதல் காேட்டை கட்டி வைத்தேன்
நீ வருவாய் என
காதல் நினைவுகள்
இரவில் நிலவை கண்டேன்
இதயத்தில் உன்னை கண்டேன்
நிலவின் அழகை விட
என் காதலியின் நினைவு
அழகானவை சுகமானவை
இயற்கை அன்னை
இயற்கை அன்னையின்
பிள்ளைகளே
இதயம் வருடும் புன்னகையே
பச்சை உடுத்தியா அன்னையின்
பாசம் காெண்ட நெஞ்சமே
பரந்து விரிந்த பசுமையில்
பாடும் குயில்களின் கூட்டமே
விதையாய் வந்த அன்னயைே
காற்றாய் தந்தாய் உன்னையே
கருனை காெண்ட உள்ளமே
கடவுள் தந்த செல்வமே
இயற்கை அன்னையின்
உள்ளமே
எல்லோருக்கும் ஆசை
உன் மீது பைத்தியம்...
உன்னாலே சிலருக்கு வைத்தியம்...
உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்...
இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....
[ம.சு.கு]வின் : எங்கே ஓடுகிறோம் ?
எல்லாரும் ஓடுகிறோம்
நாம் எல்லோரும் எப்போதுமே ஒரு பரபரப்புடனேயே வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலரை திடீரென்று நிறுத்தி எங்கு ஓடுகிறீர்கள் ? எதற்காக ஒடுகிறீர்கள் ? என்று கேட்டால், நம்மில் பலரால் பதில்...
அமலபர்ணி – Rheum Nobile
உலகெங்கிலும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள தாவரஇனங்களின் எண்ணிக்கை 3,91,000, இவற்றில் 94 % பூக்கும் தாவரங்கள். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வெறும் 2.4 % நிலப்பரப்பே கொண்டிருக்கும் இந்தியாவில் மட்டும் உள்ள தாவரங்கள்...
என் அன்பு தோழி
வாழ்த்து சொல்ல வந்தேன்
வானவில்லாய்
நன்றி சொல்ல வந்தேன் நதியாய்
நடந்து செல்ல வந்தேன்
துணையாய்
கவிதை பேச வந்தேன்
மொழியாய்
காற்றில் மிதந்து வந்தேன்
இசையாய்
உன்னில் சேர வந்தேன்
தோழியாய்
உயிரில் கலந்த நட்பாய்.👭👬
காதல் தேவதை
கண்ணாடியில் உன்னை
கண்டேன்
அந்த நொடியே என்னை தந்தேன்
காதலியாய் வந்த என்
தேவதையே
கவிதையாய் வந்த என்
வார்த்தையே
காற்றில் வரும் தேன் இசையே
என் காதில் கேட்கும்
மெல்லிசையே
பூ வாய் மலர்ந்த புன்னகையே
என் விழிகள் கண்ட
வெண்நிலவே
பேசும் மொழியின் சித்திரமே
என் வாழ்வில் வந்த
பொக்கிஷமே