குறிச்சொல்: tamil website
நான் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லிங்க by 2020
2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம் எண்டெல்லாம் சொல்ல தேவையில்லை. ஏனென்டா உலகத்துக்கு பல முக்கிய படிப்பினைகளை தந்திட்டு தானே...
தேவைதானா இந்தக்காதல்
நித்தம் உனை எழுப்பி விட்டு
முற்றம் தனைத் தான் கூட்டி
காலை முதல் உணவதனை
விதவிதமாய்ப் பதமாக்கி
தயவாய்த் தான் அளிக்கும்
தாயவள் இருக்கையிலே
தாரமொன்று தேடி அலைவது
தரமான செயலொன்றோ
சொந்தங்கள் ஆயிரம்
சோறுபோட இருந்தாலும்
பந்தம் ஒன்று தேடி
பலநாள் அலைவது
பண்பான செயலொன்றோ
பட்டம் வேண்டி படிப்பவனை
மனம்மாற்றி...
ஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்
ஈழத்தின் பிரசுரகளத்தில்
வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்.
என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.
வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஓகஸ்ட் 6ஆம் திகதி புதன்கிழமையன்று முதன்முதலாக 8 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. தனக்கெனவொரு தனியான கட்டிடத்தில் (இலக்கம் 196,...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30
விடை கொடுத்த சதாமின் அரண்மனை
திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப் பாக்தாத்திற்கு ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சி செய்கிறேன்...
சின்னஞ்சிறு ரகசியமே
தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்..‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா.
கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை...
அரைப்போத்தல் கள்ளு
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல்....
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29
காத்திருந்த நாட்கள்
என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை...
சித்திரம் பேசுதடி
சிறார்களே உங்கள் கண்களில் தோன்றும் கலரான உலகை கைகளில் வரைவோமா!! ஒருவர் அதிகபட்சம் 02 ஓவியங்கள் வரை அனுப்பலாம்.
தலைப்பு :நான் விரும்பும் என் உலகம்
போட்டிப் பிரிவு :பிரிவு 01 : 5-10 வயது...